TVK: செங்கோட்டையன் – விஜய் சந்திப்பு | Sengottaiyan, who resigned from his post as MLA this morning, met and spoke to TVK Vijay in person this afternoon.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசி வருகிறார்.செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. செங்கோட்டையனை தவெகவில் இணைக்கும் பணியை ஆதவ் அர்ஜூனா செய்து வருவதாகவும் பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்,பெங்களூரு புகழேந்தி போன்றோரைச் சந்தித்து பேசியிருந்தார்.செங்கோட்டையன் காலை 11:30 மணியளவில்…









