“அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன” – ஷாலின் மரியா | “Ambedkar lost that day; but his arguments have become law today” – Shalin Maria
வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இன்று காலச்சுவடு பதிப்பக அரங்கில் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் எழுதிய ‘பொம்பளைங்க பஞ்சாயத்து’ நூல் வெளியானது. இந்நூலை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான சிவகாமி வெளியிட்டார்.49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி தன்னுடைய புத்தகம் குறித்து எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் விகடனிடம் பேசுகையில், “இது எனது நான்காவது புத்தகம்.…









