அஜித் பவார்: விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI28 ஜனவரி 2026, 13:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது. புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ”இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து…









