உலகக் கோப்பை அணி காம்பினேஷன் இது தானா?! | WCT20 | India wins against SA in warm up match, what will be india’s WC Combination

இமாலய இலக்கை நோக்கி…240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே லிண்டே விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்தது.அதன்பின் மார்க்ரம் – ரிக்கெல்டன் இணை அணியை மீட்டெடுக்க முயன்றது. 6-வது ஓவரில் மார்க்ரம் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார்.அர்ஷ்தீப் சிங்BCCI அதனைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களிடம் தொடர்ந்து விக்கெட்களை இழந்த செளத் ஆப்பிரிக்கா அணி, ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் போராடியது.இறுதியில்…

ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம்

சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது. ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் பயணிக்கப் போகும் விண்வெளி வீரர்கள் யார்? அவர்களின் பயணம் எப்படி இருக்கும்? Source link

ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? உலகின் சக்திவாய்ந்த நபர்களுடன் அவருக்கு தொடர்பு வந்தது எப்படி?

பட மூலாதாரம், US Department of Justiceபடக்குறிப்பு, ஜெஃப்ரி எப்ஸ்டீன்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்’நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது” என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார்.பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர்…

இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் – அமெரிக்க வங்கி தகவல்!

சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 வரை சென்றது. இது முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி. காரணம்… இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவார்கள். இது சந்தையை சற்று இறங்குமுகத்தில் தள்ளும். கடந்த சில மாதங்களாகவே, இதை நமது சந்தையில் கண்டு வந்தோம். அமெரிக்க டாலர்’மீண்டுமா?’ 2 நாள்களில் ரூ.7,500 ஏறிய தங்கம் விலை; இப்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா? | Goldஅமெரிக்க டாலரில்…

இளையராஜா, ஏஆர் ரஹ்மான், ஹாரிஸ் இசையில் ஹிட் பாடல்கள் உருவானது எப்படி? கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

பட மூலாதாரம், Gautham Vasudev Menonகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சி சுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காக3 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்த் திரையுலகில் வலுவான காதல் கதைகளைச் சொல்வதில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு தனி இடமுண்டு. 2001-ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் திரைத்துறையில் 25-வது ஆண்டை கொண்டாடி வருகிறார். இயக்கம், நடிப்பு, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனது பட கதாநாயகிகள் எனப் பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த…

அந்த 7 நாள்கள் இப்போ எடுத்தாலும் கிளைமேக்ஸ் நிக்கும்! – பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi

அந்த 7 நாள்கள் இப்போ எடுத்தாலும் கிளைமேக்ஸ் நிக்கும்! – பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை மீனவர்களை தாக்கியதாகக் குற்றச்சாட்டு – நடந்தது என்ன?

கட்டுரை தகவல்”இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்””எமது நாடு… எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா” என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.மீன்பிடி…

ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!

இந்தியாவில் முதுமை என்பது முன்பு வரமாக இருந்தது; கூட்டுக் குடும்பங்கள் முதியோரைத் தாங்கின. ஆனால், 2026-ல் நிலைமை தலைகீழ். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2026-ம் ஆண்டில் இந்தியாவின் முதியவர்கள் எண்ணிக்கை (60+) சுமார் 17.3 கோடியைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று 50-களின் மத்தியில் இருக்கும் முதியோரை நோக்கி ஒரு கேள்வி: அடுத்த 30 வருடங்கள் (60 முதல் 90 வரை) நீங்கள் யாரைச் சார்ந்திருக்கப் போகிறீர்கள்? பிள்ளைகளையா? அல்லது உங்கள் பணத்தையா?கசப்பான உண்மை: தனிமை மற்றும்…

பாஜகவுக்கு 2024-25ம் நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தனி நபர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ராகவேந்திர ராவ் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி பதவி, பிபிசி செய்தியாளர்கள் 3 பிப்ரவரி 2026, 03:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது.இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது.இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%.இந்திய நிறுவன…

1 4 5 6 7 8 1,424