“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ்

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​ சுழற்சியில் இந்​திய அணி​யானது இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்​திருந்​தது. தொடர்ந்து சொந்த மண்​ணில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள்…

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்னை? முழு விவரம்

கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 டிசம்பர் 2025, 02:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில், நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும் போராட்டக்காரர்கள், தடுப்புகளைத் தாண்டி மலைக்கு ஏற முயன்றனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இந்து அமைப்பினர் பலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

சிட்னி ஸ்குவாஷ் போட்டி: அரை இறுதியில் ராதிகா

புதுடெல்லி: சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார். இதில் அனஹத் சிங் 11- 5, 6- 11, 4- 11, 7- 11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியின்…

Dopamine toxicity: செயற்கையான மகிழ்ச்சியோட இருந்தீங்கன்னா என்னப் பிரச்னை வரும் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு உறங்கும் வரை அனைவரும் செல்போனும் கையுமாகவே வாழ்கிறோம். இதனால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் விளைவுகளையும், அதிலிருந்து வெளிவரும் வழிமுறைகளையும் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா.Dopamine toxicityகாலையில் எழுந்தவுடன் படுக்கையில் இருந்து கால்களை கீழே வைப்பதற்குள், நம் அனைவருடைய கைகளும் முதலில் செல்போனைத்தான் தேடும். இப்படி செல்போனை பார்க்கும்போது மூளையில் ’டோபமைன்’ என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். இது ஒரு மகிழ்ச்சி தரும் ஹார்மோன். ’ஒரு நிமிடம்’ என்று…

IND vs SA: 358 ரன்கள் அடித்தும் தோற்ற இந்தியா; தென்னாப்பிரிக்கா சாதனை சேஸிங் | India lose despite scoring 358 runs; South Africa chase record

இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் ரன் வேகம் குறையவில்லை. பிரீட்ஸ்கே தேவையான இடத்தில் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார்.தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளுக்கு 300-ஐக் கடந்த சென்றுகொண்டிருந்த வேளையில், பிரீட்ஸ்கேயை 68 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் பிரசித்தி கிருஷ்ணா.அடுத்து வந்த மார்கோ யான்செனை 2 ரன்களில் அர்ஷ்தீப் அவுட்டாக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 31 தேவை என்ற சூழலில் டோனி டி சார்ஸி ரன் ஓடுகையில் எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பு ஏற்பட்டு களத்திலிருந்து…

ஊதுபத்தி புகையை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், கோட்டேரு ஸ்ரவாணிபதவி, பிபிசி செய்தியாளர் 3 டிசம்பர் 2025, 02:37 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்விழாக்காலங்களில் பலரும் வீடுகளில் நறுமணம் கொண்ட ஊதுபத்திகளை ஏற்றுவார்கள்.இந்த ஊதுபத்தியிலிருந்து வரும் புகை மற்றும் மணம் பலருக்கும் உடல்நல பிரச்னைகளை ஏறுபடுத்துவதாக பல்வேறு அறிவியல் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், நுரையீரல் நிபுணர் சோனியா கோயல் ஊதுபத்தியிலிருந்து வெளியாகும் புகையை தினமும் சுவாசித்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என விளக்கினார்.…

ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் லக்‌ஷயா சென்

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 15ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். நன்றி

சிலை நிறுவப்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலைக்கு சமூக ஆர்வலர் எதிர்ப்பு | Consequences will be severe if statue is installed; Social activist opposes SP Balasubramaniam statue

இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது.இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார்.இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்.நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா…

MS Dhoni: அந்தத் தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம்; வாழ்வின் நெகிழ்வான தருணம் பகிரும் தோனி | It’s very difficult to recreate that moment; Dhoni shares life’s defining moment

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது.அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது.கபில் தேவ் – தோனி – ஹர்மன்பிரீத் கவுர்chatgptஇதற்கு…

சஞ்சார் செயலியின் முக்கிய நோக்கம் என்ன? பயனர்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஸ்பேம், மோசடி போன்ற செயல்பாடுகளை சஞ்சார் சாத்தி செயலியில் புகாரளிக்கலாம்.கட்டுரை தகவல்மத்திய அரசு சமீபத்தில், புதிதாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே (pre-installed) பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.இந்தியாவில் ஒரு செயலி இவ்வாறு ஒவ்வொரு சாதனத்திலும் நிரந்தரமாக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டது இதுவே முதல் முறை.இந்த முடிவு தொழில்நுட்ப வல்லுநர்கள், டிஜிட்டல் உரிமை குழுக்கள் மற்றும் சாதாரண பயனர்கள் மத்தியில் பல…

1 47 48 49 50 51 1,425