சமைக்காத தேங்காய்: இதயத்துக்கு நல்லதா; மூளைக்கு நல்லதா? நிபுணர் விளக்கம்
‘‘கடந்த 20 ஆண்டுகளில் ஒரு தவறான பிரசாரம் தேங்காயைப் பற்றி பரவிவிட்டது. தேங்காயை ஒரு வில்லனைப்போல சித்திரித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த நோய்க்குறியியல் மருத்துவர் அஜிதா பொற்கொடி, தேங்காயின் நற்பலன்களை மருத்துவரீதியான ஆய்வுகளுடன் விளக்குகிறார்.தேங்காய் இதயத்துக்கு நல்லதா? தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? ”பொதுவாக சாச்சுரேட்டடு ஃபேட் என்கிற நிறைவுற்ற கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குறிப்பாக இதயத்துக்குக் கேடு என்று சொல்கிறோம். அது உண்மைதான். தேங்காயில் நிறைவுற்ற கொழுப்பு…









