சுறா துடுப்பு கடத்தல்: இந்தியாவில்தான் கழிவு, வெளிநாடுகளில் எகிரும் விலை – ஏன் தெரியுமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுறா மீன்களின் உடல் பாகங்களில் 65 சதவிகிதம் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, உலக காட்டுயிர் நிதியம் (WWF) கூறியுள்ளது.இந்தியாவில் கழிவாகப் பார்க்கப்படும் சுறா துடுப்புகளுக்கு உலக சந்தையில் வரவேற்பு கிடைப்பதால் கடத்தல் தொடர்வதாக, காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு வழக்குகள்…









