‘தமிழ் படித்தால் பிச்சை எடுக்க கூட உதவாது’ சர்ச்சை – பெரியார் உண்மையில் கூறியது என்ன?
பட மூலாதாரம், SAMSAD TVகட்டுரை தகவல்’தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது’ என நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் அதற்கு எதிர்வினையாற்றினார் . இந்த விவகாரத்தில் ஒவ்வொருவர் பேசியது குறித்தும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையில் யார் என்ன சொன்னார்கள்?இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன், பிப்ரவரி நான்காம் தேதி தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர்…









