டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

பட மூலாதாரம், ANIநடப்பு டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “இந்த விஷயங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன், இது குறித்து பிசிசிஐயிடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை. எல்லாம் ஐசிசியிடம் உள்ளது. ஐசிசி எந்த முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.” என்று அவர் பதிலளித்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாடப்…

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி… கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா… கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை வேறு அறிகுறிகள் மூலம் உணர முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபிஇந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், கொழுப்பு குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் சில கொழுப்புகள், புரத வளர்சிதை…

புதுச்சேரி: ஆளி விதை களி, கேழ்வரகு லாமிங்டன் கேக்… ருசியில் மிரட்டி முந்திய மூன்று அரசிகள்

‘உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் இன்று நடைபெற்ற போட்டியில் வில்லியனூர், அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், பாகூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதேபோல விழுப்புரத்தில் நடைபெற்ற…

‘ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ – சிதைக்கப்பட்ட சுவர் ஓவியங்களை இவர்கள் எப்படி அணுகினார்கள்?

படக்குறிப்பு, ஆஷி இந்த வீடியோவை வெளியிட்ட பின்னரே, குவாலியர் சுவர்களில் உள்ள பெண்களின் ஓவியங்கள் சிதைக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. கட்டுரை தகவல்”நான் தற்போது பள்ளியில் படித்து வருகிறேன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் கல்லூரிக்குச் செல்வேன். எனக்காக நீங்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்? ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பிறகு நிஜ வாழ்க்கையில் அவர்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? இந்தச் சமூகத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா?”மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசிக்கும் 17 வயது ஆஷி குஷ்வாஹாவைச்…

திருமண நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், விஜய்! நேரில் சந்திப்பதை தவிர்த்தார்களா?

முதல்வர் மு.க. ஸ்டாலின்எனவே காலையில் மணமகள் வீட்டாரின் விருப்பப்படி இந்து செட்டிநாட்டு முறைப்படி நடந்திருக்கிறது திருமணம். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். தவிர சினிமா நடிகர் நடிகைகள் சிலரும் கூட திருமணத்தில் கலந்து கொண்டனர்.மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற்றது.இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். முதல்வர் முதலில் வரவேற்பில் கலந்து கொள்ளவே திட்டமிட்டிருந்ததாகவும் விஜய் அதில் கலந்து கொள்ள…

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' – கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சிராஜ் இல்லை. பும்ரா ஆட முடியாத காரணத்தால் கடைசி நிமிடத்தில்தான் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி சிராஜ் பேசியிருந்தார்.சிராஜ்சிராஜ் பேசியதாவது, ‘இந்த T20 உலகக்கோப்பையில் நான் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக T20 போட்டிகளில்…

முசுமுசுக்கை அடை… பலாக்கொட்டை லட்டு… புதுச்சேரியை மணக்க வைத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

உளுந்து கஞ்சி, சீராளம் அலங்காரி, ராகி உப்பு உருண்டை, சைவ ஈரல் மசாலா, முசுமுசுக்கை இலை அடை, முடக்கத்தான் கீரை சூப், கேழ்வரகு சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட், கருப்பு கவுனி அரிசி பணியாரம், குதிரைவாலி தினை அரிசி ஃபிரைடு ரைஸ், கொய்யா டெசர்ட், சம்பா கோதுமை மொமோஸ், சென்னாகுன்னி கத்தரிக்காய் தொக்கு, முருங்கை கீரை கூட்டாஞ்சோறு, சுரைக்காய் முருங்கைக்கீரை அடை, கதம்ப சட்னி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி, வெஜ் ஆம்லெட், குக்கும்பர் இட்லி, கேழ்வரகு லாமிங்டன் கேக்,…

திமுக vs அதிமுக: தேமுதிக யாருடன் கூட்டணி? தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்எழுதியவர், ப.சிவசங்கர்பதவி, பிபிசி தமிழுக்காக8 பிப்ரவரி 2026, 08:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த முறை வெற்றி தேடித் தந்த அதே கூட்டணியை தக்க வைத்துக்கொள்வதுடன் புதிய கட்சிகளையும் உள்ளே கொண்டுவர திமுக விரும்புவதை அக்கட்சித் தலைவர்கள் தங்களது பேச்சு மூலம் அவ்வப்போது உணர்த்தியுள்ளனர். மறுபுறம் அதிமுகவும் வலுவான கூட்டணியை கட்டமைக்க தீவிரம் காட்டுகிறது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக…

IND vs USA: “எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்”- அமெரிக்க கேப்டன் படேல்| monank patel about team deafeat

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணிஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்…

TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு மையக் குளறுபடி |Chaos at Exam Centres: TNPSC Group 2, 2A Mains Postponed

இன்று TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு நடக்க இருந்தது.ஆனால், சென்னையில் அரும்பாக்கம் மற்றும் நந்தனத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.அதாவது, அந்தத் தேர்வு மையங்களில் பல தேர்வர்களின் பதிவு எண் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.இதனால், தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து, இன்று நடக்கவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர்‌ அறிவிக்கப்படும் என்று…

1 37 38 39 40 41 1,461