வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ‘பிடித்துவிட்டோம்’- டிரம்ப் அறிவிப்பு
பட மூலாதாரம், Reuters3 ஜனவரி 2026, 09:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்(இது சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’ நடத்தியதாகவும், ‘அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.தொடர்ந்து படியுங்கள்இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய…









