சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025 | texas Super Kings beat MI New York faf du plessis scores century MLC 2025

டெக்சாஸ்: நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) சீசனில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டூப்ளசி. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை அவர் படைத்துள்ளார். 40 வயதான அவர், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனும் அவர்தான். இன்று எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த…

Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்’ – ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றது. போட்டி கையை விட்டு சென்றுவிடும் சூழலில் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் வீசிய இறுதி ஓவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தன.T20 World Cup India Victory ParadeICCஇந்த வெற்றி கிடைத்த ஓராண்டு நிறைவை கொண்டாடும் சூழலில், தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இறுதிப்போட்டிக்கு…

மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD | team India incredible T20 World Cup title victory OTD last year

சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய கிரிக்கெட் அணி. ஆட்டத்தில் வெற்றி சாத்தியமில்லை என்ற தருணத்தில் இருந்து அதை அசாத்திய வெற்றியாக இந்தியா மாற்றி இருந்தது. அது இந்திய அணிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த ஐசிசி கோப்பையாக அமைந்தது. அந்தப் போட்டியின் வெற்றித் தருணங்களை கொஞ்சம்…

“காஸாவின் மரணப்பொறி” – உணவுக்காக உயிரை இழக்கும் சோகம்

காணொளிக் குறிப்பு, “இங்கும் போர்நிறுத்தம் வேண்டும்” காஸாவில் நிலவரம் என்ன?”காஸாவின் மரணப்பொறி” – உணவுக்காக உயிரை இழக்கும் சோகம்3 மணி நேரங்களுக்கு முன்னர்இரானில் ஏற்பட்டதைப் போல காஸாவிலும் போர் நிறுத்தம் வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.காஸாவில் போரின் வேதனைகளை நாங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்த உலகத்தின் பார்வையும் எங்களிடம் இருந்து திரும்பிவிட்டது எனக் கூறுகிறார் ஒருவர்.12 நாட்கள் நடந்த மோதலுக்குப் பிறகு, இரான் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக வந்த செய்தி காஸாவில் நிம்மதி அளிக்கவில்லை.…

rishabh pant; cricket; accident; 2022 டிசம்பரில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், கண் விழித்ததும் முதலில் என்ன கேட்டார் என்பது குறித்து சிகிச்சையளித்த மருத்துவர் பகிர்ந்திருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விவாதித்தபோது, “முதல் அதிசயம் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், இரண்டாவது அதிசயம் உங்கள் கால்கள் சரியாகிவிட்டன.ஒருவேளை நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினால் அது மூன்றாவது அதிசயமாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் நம்பிக்கையுடன் இருப்போம். சரியான நேரத்தில் அடித்து ஓர் அடி எடுத்து வைப்போம்” என்றேன்.ரிஷப் பண்ட்அப்போது அவர், “சரி அவ்வாறு நடக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு நாள்கள்?” என்று கேள்வியெழுப்ப, “கிரிக்கெட்டுக்கு திரும்ப 18 மாதங்கள் ஆகும்” என்று நான் கூறினேன்.அவரின் முழு எண்ணமும் “முடிந்தவரை…

அதிமுகவிற்கு பாஜக சுமையா? – சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ”மனதின் குரல்” நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். பின்னர், செய்தியாளர்ளிடம் பேசிய அவர், ”வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவிற்கு பா.ஜ.க கூடுதல் சுமையாக இருக்கும் என சீமான் கூறியுள்ளார். சுமை இல்லாத கட்சி எது என்று அதையும் அவரே விளக்கமாக கூறி இருக்கவேண்டும். யார் சுமை, யார் சுமை இல்லை…

‘நான் ஏன் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால்…’ – ரொனால்டோ ஓபன் டாக் | Why I did not play in fifa Club World Cup Ronaldo opens up

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன் என்பதை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 2022 முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார் 40 வயதான ரொனால்டோ. அண்மையில் 2027 வரையில் விளையாடும் வகையில் அவரது ஒப்பந்தத்தை அந்த அணி புதுப்பித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காதது குறித்து ரொனால்டோ பேசியுள்ளார்.…

வாஸ்கோடகாமா இந்தியா வந்திறங்கிய கேரளாவில் ஒரு வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு ‘வில்லனாகவே’ பார்க்கப்படுகிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்29 ஜூன் 2025, 01:53 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்”போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்.”‘உறுமி’ எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது.அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல…