west indies; australia; mitchell starc; ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 27 ரங்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது.
அடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் அணியை ஒற்றை ஆளாக முதல் ஓவரிலிருந்தே தகர்த்தார் ஸ்டார்க்.முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க், தான் அடுத்து வீசிய 9 ஒன்பது பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.வெறும் 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்குச் சென்றது வெஸ்ட் சென்றது.அடுத்து 14-வது ஓவரில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, மீதமிருந்த ஒற்றை…









