IPL: முஸ்தஃபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் விடுவிக்க கோரிய பிசிசிஐ| IPL: BCCI requests the release of Mustafizur Rahman to participate in the IPL
வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிசிசிஐ-யும் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியானது.முஸ்தஃபிசுர் ரஹ்மான் – ஷாருக் கான் இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா “Times Of India’ ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.“சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ கொல்கத்தா…









