தாவரங்களின் ரகசிய ஒலியை விலங்குகள் புரிந்து கொண்டு செயலாற்றுவது எப்படி? ஆய்வில் புதிய தகவல்
பட மூலாதாரம், TAUபடக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டனகட்டுரை தகவல்எழுதியவர், பல்லவ் கோஷ்பதவி, அறிவியல் செய்தியாளர்19 ஜூலை 2025, 06:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன்…









