இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி | This is India’s next all-rounder – Ravi Shastri bets on Washington Sundar
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் பயிற்சியின் கீழ் தைரியமாகக் களமிறக்கிய வாஷிங்டன் சுந்தர் தான் இந்தியாவின் அடுத்த பெரிய ஆல்ரவுண்டர் என்று கூறுகிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் பிரிஸ்பனில் 2021-ம் ஆண்டு கிராண்ட் அறிமுகப் போட்டியில் களமிறங்கினார் வாஷிங்டன் சுந்தர். அறிமுகப் போட்டியிலேயே பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் வாஷிங்டன். சில முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்களையும் ஆடி கடினமான சூழ்நிலைகளில் பெரும்…








