“இதை புரிஞ்சுக்காம என்னை ட்ரோல் பன்றாங்க”: ‘நீயா நானா’ வைரல் சிறுமியின் தாய் பேட்டி!
போல்டா பேசினா…’நீயா நானா’ வுல கலந்துக்கப்போறதுக்கு முன்னாடி, மரியாதையா பேசணும். யாரையும் தரக்குறைவா பேசக்கூடாதுன்னு மட்டும்தான் சொன்னோம். வேற எந்த கண்டிஷனும் போடல. ஆனா, ஸ்டேஜ் பயம் இல்லாம, அவளா போல்டா பேசினா. என் பொண்ணை தைரியமா பேச வெச்சிருக்கேன்ல. என் பொண்ணு பேசுறதை ரசிச்சுக்கிட்டிருந்தேன். தாத்தா, பாட்டி, அத்தைங்க எல்லோருமே அவ பேச்சை பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அக்கம்பக்கத்துல, டூர் போன இடத்துல எல்லாம் “பொண்ணை நல்லா தைரியமா வளர்த்திருக்கீங்க”ன்னு பாராட்டினாங்க.இதையெல்லாம் தாண்டி, பையனுக்கு நிறைய…








