பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! – Event Coverage Album

பிரதமர் மோடி ரூ.450 கோடி மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கனிமொழி எம்.பி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், டி .ஆர்.பி.ராஜா மற்றும் தி.மு.க,- பா.ஜ.க கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். Published:Just NowUpdated:Just Now Source link

பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா! | tanvi sharma won bronze in badminton

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தன்வின் ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தோனேஷியாவின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 13-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் யின் யி குயிங்கிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான வெண்ணால கலகோட்லா 15-21, 18-21 என்ற செட் கணக்கில்…

ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரி: முழு வரலாறு என்ன?

காணொளிக் குறிப்பு, ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரிசோழ தலைநகருக்கு வாழ்வளித்த ஏரி – ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரியின் வரலாறு8 மணி நேரங்களுக்கு முன்னர்கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. சோழ கங்கம் என்கிற இந்த இடம் இந்த இடம் பொன்னேரி என்றும் அழைக்கப்படுகின்றது.வடநாட்டில் தனக்கு கிடைத்த வெற்றியை நினைவு கூறும் வகையிலும் தனது புதிய தலைநகருக்கு ஆதாரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ராஜேந்திர சோழன் இந்த ஏரியை காட்டினார்.…

kamalini: "கிரிக்கெட்டில அரசியல் இல்ல; பெண் பிள்ளைகளை நம்பி விடுங்க"- தமிழக வீராங்கனை கமலினி

U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய அப்பா, அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எனக்காகத்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள். கமலினிஅதுவே பெரிய விஷயம். ஐபிஎலில் மும்பை அணியில் நான் தேர்வானதில் இருந்தே என்னுடைய வாழ்க்கை மாறியது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. திறமையும், கடின உழைப்பும் இருந்தால்…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 27 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |27072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500+ ரன்களை வாரி வழங்கிய இந்தியா | மான்செஸ்டர் டெஸ்ட் | team India concede 500 runs in an innings away Test match first time in decade

மான்செஸ்டர்: 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகும் வரை அந்த அணி பேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் சதம்…

நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரும் மஹ்தி குடும்பம் – ஏமனில் தற்போது என்ன நிலவரம்?

படக்குறிப்பு, நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அப்துல் ஃபத்தா மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.கட்டுரை தகவல்தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில், ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது, இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.ஆனால் மஹ்தி குடும்பத்திற்கும் அவரது ‘வஸாபி’ (Wasabi) பழங்குடி இனத்திற்கும் அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது சமூக ஊடகப்…

Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின் போது பும்ரா 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். அவருடைய கரியரிலேயே இப்போதுதான் முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.Bumrahமான்செஸ்டரில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி வலுவாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 150 ஓவர்கள் முடிந்திருக்கிறது. இங்கிலாந்து அணி…

Haryana: பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எம்.பி மகனுக்கு `துணை அட்வகேட் ஜெனரல்' பதவி

ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது. இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டவர். இதனால் விகாஷ் பரலாவின் நியமனம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள் 2017 -ல் ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று காரில் சென்று கொண்டிருக்கையில், இன்னொரு காரில் வந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர்கள்…

Doctor Vikatan: குழந்தைகளுக்கும் ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்?

குழந்தைகளுக்குத் திட உணவுகளை அறிமுகப்படுத்தும்போது முதலில் எந்த உணவையும் தனியேதான் கொடுத்துப் பழக்க வேண்டும். பிறகுதான் அதை வேறு உணவுகளுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.  அந்த வகையில் ஓட்ஸுடன் பழங்கள் சேர்த்தும் கொடுக்கலாம். உதாரணத்துக்கு, ஓட்ஸுடன் மசித்த வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்துக் கொடுக்கலாம்.ஓட்ஸுடன் மசித்த வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்துக் கொடுக்கலாம்.freepikகுழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுக்கும்போது எப்போதும் பிளெயின் ஓட்ஸாக இருக்கும்படி பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மசாலா ஓட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும்.ஓட்ஸை முதலில் வெறும் கடாயில் லேசாக வறுத்து, பிறகு…