MS Dhoni: கில்லர் லுக்கில் மஹேந்திர சிங் தோனி – வைரலாகும் புகைப்படங்கள் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR நன்றி

நீதிபதியின் மீது புகார் எழுந்தால் என்ன செய்ய முடியும்? தனக்கு எதிரான புகாரை ஒரு நீதிபதி தானே விசாரிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரிக்க முடியுமா, நீதித்துறை அதை அனுமதிக்கிறதா? இந்த கேள்வி தற்போது எழுவதற்கு காரணம் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். நீதிபதி சுவாமிநாதன் சாதி பாகுபாட்டுடன், வலதுசாரி சித்தாந்த சார்புடன் செயல்படுவதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கான சில…

ஆடுகள வடிவமைப்பாளர் விவகாரத்தில் கில் கூறுவதென்ன? | captain shubman gill on coach gambhir versus pitch curator issue

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்வையிட சென்றார். அப்போது ஆடுகள வடிவமைப்பாளரான லீ ஃபோர்டிஸ், கவுதம் கம்பீரிடம் 2.3 மீட்டர் விலகி நின்று ஆடுகளத்தை பார்வையிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுதம் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 31 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |31072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்டில் இன்று மோதல்! | team india to play england in last test match at oval ground in london

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக…

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது ஏன்? விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நிலநடுக்கத்தைப் பற்றி கணிப்பவர் என்று பிரெண்ட் டிமிட்ரக் தன்னைக் கூறிக் கொள்கிறார்.கலிஃபோர்னியா மாகாணத்தின் மேற்கு மூலையில் இருக்கும் சிறிய கடற்கரை கிராமமான யுரேகாவின் தெற்கே ஒரு நிலநடுக்கம் விரைவில் ஏற்படும் என்று அக்டோபர் மத்தியில் தன்னை சமூக ஊடகத்தில் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்குத் தெரிவித்தார்.இரண்டு மாதங்கள் கழித்து, வட கலிஃபோர்னியாவில் 7.3 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அடுத்த நிலநடுக்கத்தை…

Eng vs Ind: "எனக்கு வருத்தம்தான்" – இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை; காரணம் என்ன?

‘ஸ்டோக்ஸ் இல்லை..’இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது. அந்த அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ப்ளேயிங் லெவனில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் என்ன? Stokes’ப்ளேயிங் லெவன்…’நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கு வழக்கம்போல இன்றைக்கே ப்ளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அணி. மான்செஸ்டரில் ஆடிய ப்ளேயிங் லெவனிலிருந்து நான்கு மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்திருக்கிறது. ஸ்பின்னரான லயாம் டாஸன், ஆர்ச்சர்,…

அப்பாக்களும் அழலாம்! – பெண்ணழைப்பு வைபவங்களின் அழகியல்| #ஆஹாகல்யாணம் | My Vikatan article about emotional marriage moments

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்நம்ம ஊர் கல்யாணங்களில் பெண்ணழைப்பு என்பது மிக முக்கியமான, உணர்வுப் போராட்டங்கள் நிறைந்த, மகிழ்ச்சியான நிகழ்வு. கல்யாணத்திற்க்கு முதல் நாள் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், பூ, புடவை, மாலை என பலவித தட்டுகள்…

ஓவல் டெஸ்ட்டில் பும்ராவுக்குப் பதில் ஆகாஷ் தீப்! | ENG vs IND fifth abd final test: Akash Deep to replace Bumrah in Oval Test

இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் தொடங்குகிறது. இத்தகைய முக்கியமானதொரு போட்டியில் இந்திய அணியின் முன்னணிப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பதிலாக ஆகாஷ் தீப் அணிக்குள் வருகிறார். நீண்ட கால உடல்தகுதியை முன்னிட்டு பும்ராவின் முதுகைக் காயங்களிலிருந்து காக்கவும் இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக மருத்துவக் குழுவினர் பும்ராவிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்…

ரஷ்யா: நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடத்தில் இருந்து ஒருவர் அவசரமாக வெளியேறிய காட்சி

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் அவசரமாக வெளியே நபர்நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் – அவசரமாக வெளியேறிய நபர்30 ஜூலை 2025, 07:27 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள 8.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பல கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளில் நிலநடுக்கத்தால் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.ரஷ்யாவில் கம்சட்கா க்ரேவில் ஒரு கட்டடம் நில நடுக்கத்தால் அதிர்ந்ததால் அதில் வசித்து வந்த நபர் பதறிய நிலையில்…