'ராஜஸ்தான் அணி என்னுடைய உலகம்; கடவுள் என்ன வழி காட்டுகிறாரோ.!' – சஞ்சு சாம்சன் சொல்வது என்ன?

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சிஎஸ்கே அல்லது கொல்கத்தா அணிக்கு செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சஞ்சுசாம்சன் இதுதொடர்பாக பேசியிருக்கிறார். சஞ்சு சாம்சன் – அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறுகிறாயா? என்று அஷ்வின் சஞ்சு சாம்சனிடம்…

ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி ?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமிகட்டுரை தகவல்இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள்.ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர்.தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர்தென் ஆப்ரிக்க…

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது மே.இ.தீவுகள்! | west indies beats pakistan in second odi cricket match

டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 36, ஹுசைன் தலத் 31, அப்துல்லா ஷபிக் 26, சைம் அயூப்…

"நமது ஜனநாயகம் என்பது ஒரு தானியங்கி கருணாலயம் அல்ல" – எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு கமல் கண்டனம்

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கை, வாக்காளர் பட்டையில் குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.அப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸார், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். எதிர்க்கட்சியினர் மீதான மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில்,…

Sarfaraz Khan; மும்பை கங்கா லெக் போட்டியில் களமிறங்கிய சர்பராஸ் கான், முன்னாள் வீரர்களான கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியரை முன்னுதாரணம் காட்டினார்.

மும்பையில் நேற்று (ஆகஸ்ட் 10) தொடங்கிய மழைக்கால கிரிக்கெட் தொடரான கங்கா கிரிக்கெட் லீக்கில் கலந்துகொண்ட பின் பேசிய சர்பராஸ் கான், “சுனில் கவாஸ்கர் சார் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த அன்றே, கங்கா லீக் போட்டிக்கு எப்படி வந்தார் என்பது பற்றி என் தந்தை நான் சிறுவயதாக இருக்கும்போது கூறியிருக்கிறார்.எனவே, நானும் என் தம்பி முஷீரும் இதில் விளையாடுவதில் பெருமைப்படுகிறோம். மும்பை வீரர்கள் அனைவரும் கங்கா லீக்கில் விளையாட வேண்டும்.கங்கா லீக்கில் சர்பராஸ் கான்சில வீரர்கள், தாங்கள்…

பாகிஸ்தானின் இசட்-10 எம்இ ஹெலிகாப்டர்: இந்தியாவின் அபாச்சிக்கு புதிய சவால்

பட மூலாதாரம், PAFFalconsபடக்குறிப்பு, இசட்-10 எம்இ, பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கட்டுரை தகவல்சீனாவில் தயாரிக்கப்படும் இசட்-10 எம்இ (Z-10 ME) ஹெலிகாப்டர் பாகிஸ்தானில் ஒரு துப்பாக்கிசுடுதல் பயிற்சி மைதானத்தில் நிற்பது போன்ற புகைப்படம் கடந்த மாதம் சமூக ஊடகங்களில்கடந்த மாதம் வலம் வந்துகொண்டிருந்தது.பலரும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் என தெரிவித்தனர்., வேறு சிலர் இது பாகிஸ்தானில் பரிசோதனைக்காக வந்த இசட்-10 ஹெலிகாப்டரின் முந்தைய பதிப்பு என நம்பினர்.இந்த ஊகங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான்…

“சிஎஸ்கே அணியில் தோனிக்கு சிறந்த மாற்று சஞ்சு சாம்சன்தான்” – ஸ்ரீகாந்த் கருத்து | Sanju Samson is the best replacement for Dhoni in CSK – Srikkanth opinion

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு மாற்றப்படுவார் என்ற தகவல்கள் இப்போது ஐபிஎல் வட்டாரங்களில் பலமாக சுழன்று வருகின்றன. வழக்கம் போல் மறுப்புகள் இருந்து வந்தாலும், இப்படி மறுப்புகள் எல்லாம் கடைசியில் உண்மையாக மாறியதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம், உதாரணம், குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஹர்திக் பாண்டியா தாவுவார் என்ற செய்தியும் இப்படித்தான் மறுக்கப்பட்டது. பிறகு என்னவாயிற்று? அதேபோல் இப்போது சிஎஸ்கேவுக்கு சஞ்சு மாற்றப்பட்டால் தோனிக்கு அவர் சிறந்த மாற்றுதான் என்கிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இது…

Indra: "இந்த விஷயத்தில் ரஜினி சாரை விட சுனில் சார் ஒரு ஸ்டெப் மேல" – வசந்த் ரவி

சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இந்திரா. திரில்லர் படமான ‘இந்திரா’ ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீடு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இநிகழ்ச்சியில் பேசிய வசந்த் ரவி, “‘இந்திரா’ படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். இந்திராசபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் முடித்தது…

சிஎஸ்கேவில் இணைவது தொடர்பாக ashwin கேள்விக்கு Sanju Samson பதில் அளித்திருக்கிறார்.

சிஎஸ்கே அணியில் இணைவது தொடர்பாக சஞ்சு சாம்சன் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி 7,629 ரன்கள் குவித்திருக்கிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார்.அஷ்வின் – சஞ்சு சாம்சன் சமீபத்தில் இவர் சிஎஸ்கே அணியில் இணைவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அஷ்வின் யூடியூப் சேனலுக்கு…