யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் | Iga Swiatek Labours Into US Open Third Round

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 36-ம் நிலை வீரரன ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்ரினுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று…

பிரதமர் நரேந்திர மோதியின் சீன பயணம் – அந்நாட்டு ஊடகங்கள் எழுதுவது என்ன?

பட மூலாதாரம், Reuters7 மணி நேரங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார்.கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது.ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன.ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க…

Mohammed Shami: "எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு" – மனம் திறந்த முகமது ஷமி

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகமது ஷமி, அந்தத் தொடருக்குப் பிறகு காயம் காரணமாக ஒன்றரை ஆண்டு கழித்துத்தான் சர்வதேச போட்டியில் ஆடினார்.கடைசியாக சாம்ப்பின்ஸ் டிராபியில் ஆடிய ஷமி, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகவில்லை, தொடங்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இப்போது தேர்வாகவில்லை.முகமது ஷமிஇந்த நிலையில், தனக்கு நிறைவேறாத கனவு ஒன்று இருப்பதாக ஷமி…

Madharaasi: "கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களால்தான் இங்கு இருக்கிறேன்" – சிவகார்த்திகேயன்

கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய “மதராஸி” படத்தின் புரமோஷன் நிகழ்விற்காக நேற்று வந்திருந்தார். மதியம் 3 மணிக்குத் தொடங்கிய இந்த மீட் அண்ட் க்ரீட் நிகழ்வில் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.Madharaasi – Coimbatoreமுதலில் மேடையேறிய பாடகர் ஆதித்யா ஆர்.கே, ‘மதராஸி’ மற்றும் அதற்கு முன் ‘டான்’ படங்களில் பாட வாய்ப்பு வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்தார். பின்னர் மேடைக்கு வந்த நடிகை ருக்மிணி வசந்த், “இது என் இரண்டாவது தமிழ்…

இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி | Praggnanandhaa qualifies for the final

Last Updated : 29 Aug, 2025 08:17 AM Published : 29 Aug 2025 08:17 AM Last Updated : 29 Aug 2025 08:17 AM செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்ட் கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்றது. 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் வெஸ்லி சோ, பேபியானோ கருனா ஆகியோர் தலா 5.5 புள்ளிகளை பெற்றனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க…

விஜய் மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்ட இளைஞர் யார்? த.வெ.க. என்ன கூறுகிறது?

பட மூலாதாரம், X/@TVKITWingOfficialபடக்குறிப்பு, மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.கட்டுரை தகவல்மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய்யை நெருங்க முற்பட்டு, பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில் தற்போது வேறொருவர் தானே தூக்கியெறியப்பட்டதாகக் கூறுகிறார்.மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது, அவரை நெருங்க முயன்றதால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய…

Vijay Shankar: "தமிழ்நாடு அணியில் எனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு" – விஜய் சங்கரின் விளக்கம் என்ன?

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு இருப்பதே, வரவிருக்கும் (Domestic Season) உள்ளூர் தொடருக்காக திரிபுரா அணிக்கு மாறும் முடிவை எடுக்கக் காரணம் எனத் தமிழ்நாடு அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.மூன்று முறை தமிழ்நாடு அணிக்காக விஜய் ஹசாரே தொடரை வென்ற விஜய் சங்கர், நடந்து வரும் புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் நடுவில் மாநில அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.முதல் போட்டியில் விளையாடிய அவர், இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து,…

Vishal: “எனக்கும், சாய் தன்ஷிகாவிற்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது" – விஷால்!

என்று இன்று தனது 48-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஆதரவற்ற, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, விருந்து கொடுத்த நடிகர் விஷால், “எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் இன்று மதியம் நல்லசெய்தியை அறிவிக்கிறேன்.” என்றார். இந்நிலையில் இன்று நடிகை சாய் தன்ஷிகாவுக்கும், விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இருவீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்திருக்கிறது.Thank…

ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா – சீனா இன்று மோதல் | India vs China, Hockey Asia Cup 2025

ராஜ்கிர்: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிரில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில்…

இரவில் நன்றாக தூங்க எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்வயிற்றை முழுதாக நிரப்பிக்கொண்டு தூங்கச் செல்வது தூக்கத்தைப் பாதிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். நாம் சாப்பிடும் உணவையும், சில உணவுகளை உண்ணும் நேரத்தையும் மாற்றிக் கொண்டால், அது சரிவரத் தூங்குவதற்கு உதவும்.ஒரு பெரிய, தாமதமான இரவு உணவுக்குப் பிறகு நாம் அனைவருமே காலையில் சோர்வாக உணர்வோம். அதிக அளவிலான உணவை செரிமானம் செய்யத் தேவையான கூடுதல் ஆற்றல் வயிற்றுக்குத் தேவைப்படும். அதனால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.அதிர்ஷ்டவசமாக, காஃபின்…