ஹாக்கியில் இந்தியா வெற்றி! | indian women team won in hockey

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் உதிதா துஹான், டங்க் டங்க் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர். மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, தவுடம் சுமன்…

எலி கடித்து இறந்த குழந்தைகள்: “இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" – அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, “பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது.எலி கடிபல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும்…

BCCI: ரூ.3.17 கோடியிலிருந்து 3.50 கோடி – ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்திய பிசிசிஐ

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.Dream 11இணையவழி பண…

காணொளி: ரஷ்யாவை நெருங்க முயலும் பாகிஸ்தான் – இந்தியா கவலைப்பட வேண்டுமா?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான்-ரஷ்யா உறவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?காணொளி: ரஷ்யாவை நெருங்க முயலும் பாகிஸ்தான் – இந்தியா கவலைப்பட வேண்டுமா?33 நிமிடங்களுக்கு முன்னர்சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை திங்களன்று சந்தித்துப் பேசினார். அடுத்த நாளே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் புதினைச் சந்தித்தார்.அந்த சந்திப்பில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானும் ரஷ்யாவுடன் வலுவான உறவுகளை உருவாக்க…

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா! | Red-ball warrior Shubham Sharma

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை! 32 வயதை நெருங்கும் ஷுபம் ஷியாம்சுந்தர் சர்மா என்னும் இந்த அதிசய வீரர் மத்தியப் பிரதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ரெகுலராக ஆடாதவர். 67 முதல் தரப் போட்டிகளில் இதுவரை 4,301 ரன்களை…

`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' – பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அவர்களை அஞ்சனா கிருஷ்ணா தன்னுடன் சென்ற போலீஸார் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் கிராமத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு உள்ளூர் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தனர்.…

‘என் முகத்தைப் பார்த்து நான் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், என் தோளில் கை வைத்து சில விஷயங்களைப் பேசுவார்’- Rohit Sharma குறித்து rahul chahar

இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.”Filmygyan’ என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், “ஒவ்வொரு அணிக்கும் அதன் நேரம் வரும், புதிய கேப்டன்கள் வருவார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இது அவர்களின் முடிவு.ஆனால் அணிக்காக என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு வீரராக, ரோஹித் மிகவும் அமைதியானவர்.”ராகுல் சாஹர்ஒரு கேப்டன் ஒரு வீரரை நம்புவது மிகவும் முக்கியம். எனக்கு நினைவில் இருக்கிறது, அவர்…

அதிமுக: செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பற்றி என்ன பேசினார்? 10 நாள் காலக்கெடு விதித்தது ஏன்?

படக்குறிப்பு, செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக மூத்த தலைவரும் தமிழக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்பே அறிவித்தபடி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது,”1972-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போதே எங்கள் கிராமத்தில் அதிமுக கிளையை தொடங்கினோம். குள்ளம்பாளையம் அதிமுக கிளைச்செயலாளராக நான் பணியாற்றினேன். பின்னர் 1975-ஆம் அண்டு கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நான் அதிமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டேன். கோவையில் பொதுக்குழுவை சிறப்பாக…

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர் | Shikhar Dhawan appears before ED

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார். இதற்​காக அவர், டெல்​லி​யில் உள்ள அமலாக்கத் துறை அலு​வல​கத்​துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்​திருந்​தார். பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அவரது வாக்​குமூலத்தை அமலாக்கத் துறை அதி​காரி​கள் பதிவு செய்​த​தாக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த மாதம் சுரேஷ் ரெய்​னா​விட​மும் அமலாக்கத் துறை அதி​காரி​கள் வி​சா​ரணை…

ஆய்வு ஒன்று வாரயிறுதி தூக்கம் இதயநோய்கள் வராமல் தடுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

வேலைப்பளு காரணமாக, இன்றைக்கு பலரும் வார நாள்களில் குறைவாக தூங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இவர்கள் ரீல்ஸ் பார்த்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் அல்ல. இவர்கள் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள்… இவர்கள் ஆஃபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கும் சமைத்தல், துவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என அடுத்த ஷிஃப்ட் வேலை செய்பவர்கள்.இப்படிப்பட்ட வேலைப்பளுவுடன் இருக்கிற ஆண்களாலும், பெண்களாலும் காலையிலும் சற்று நேரம் கூடுதலாக தூங்க முடியாது. அடுத்த நாள் வேலையை…