Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு; அடிக்கடி வரும் சிறுநீர்த் தொற்று; என்ன செய்வது? |is there any solution to frequent urinary infection
எனக்கு 2-வது மகப்பேற்றின்போது நீரிழிவு வந்தது. அதன் பிறகு டாக்டர் பரிந்துரையின் பேரில் மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். ரத்தச் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தபோதிலும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?- கீர்த்தனா (விகடன் இணையத்திலிருந்து)டாக்டர் கார்த்திகாபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.“ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று வருகிறது என்றால் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. அடிக்கடி வரும் சிறுநீர்த்…









