GT v SRH: ஆட்டநாயகன் உம்ரானின் 5 விக்கெட்டுகள்; சாஹா, திவேதியா, ரஷித் அதிரடியால் சாதித்த குஜராத்! | IPL 2022: Umran Malik’s five-wicket haul ends up in a losing cause against Gujarat

ஐந்தாவது ஓவர் மீண்டும் ஷமி. ‘உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஓவர் முழுக்க நீ அடிப்பியாம். கடைசி பால் நான் விக்கெட் எடுப்பேனாம். ஓகே?’ என பேசிவைத்தது போல திரிபாதியை வெளுக்கவிட்டு கடைசி பாலில் பெலிவியனுக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மாவோடு ஜோடி சேர்ந்தார் மார்க்ரம். பூரண் விஞ்ஞானத்திற்கே வீம்பாய் சவால் விடக்கூடியவர். பால்வீதியையே தொட்டுவிட்ட அறிவியல் கணித சமன்பாடுகளால் பூரண் எந்த மேட்ச்சில் ரன் அடிப்பார் என்பதை மட்டும் இம்மியளவுகூட கணிக்க முடியாது. காயத்திலிருந்து மீண்டிருக்கும் சுந்தரின்…

ஐஸிங் கேக்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, 40 கிராம் மில்க் மெய்ட், பால் அனைத்தும் ஊற்றிக் கலந்து (நன்றாகக் கலக்கி) வைக்கவும். … நன்றி

சீனாவுக்காக இந்தியாவை ரஷ்யா பகைத்துக்கொள்ளுமா? – BBC News தமிழ்

ரஜ்னீஷ் குமார்பிபிசி செய்தியாளர்42 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesமோடி அரசின் தவறான வியூகத்தால் சீனாவும் பாகிஸ்தானும் தோளோடு தோள் சேர்ந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 2ஆம் தேதி மக்களவையில் தெரிவித்திருந்தார்.குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பின்பற்றப்படும் தவறான உத்தியால் சீனா-பாகிஸ்தான் ஒன்றிணைந்துள்ளதாகவும், இந்திய மக்களுக்கு எதிராக அரசாங்கம் பெரிய குற்றத்தைச் செய்துள்ளதாகவும் மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். யுக்ரேன் நெருக்கடி ரஷ்யாவையும் சீனாவையும் ஒன்றாக இணைத்துள்ளது என்றும் இப்போது கூறப்படுகிறது. தற்போதைய…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தினை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும் : பாலகிருஷ்ணன்

சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தினை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  சிபிஎம் மாநில செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகள், மக்கள் புழங்கும் பழமையான கட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, விபத்துகளை முன் தடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Source link

தொடங்கிய கோடைக்காலம்; நோய்களில் இருந்து எளிதாகத் தப்பிப்பது எப்படி? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி | Aval Vikatan organises an event about summer diseases

கோடைக்காலத்தில் என்னென்ன நோய்கள் பாதிக்கும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி, நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதைக் கையாள்வது எப்படி, சர்க்கரைநோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் கோடைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்.இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் அவர் நேரடியாகப் பதில் அளிப்பார். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும். Source link

IPL 2022 | ரஷீத்தின் கடைசி ஓவர் சிக்ஸர்கள் – ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி | IPL 2022 | Gujarat Titans won by 5 wkts against Sunrisers Hyderabad

மும்பை: சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. 196 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. சுப்மன் கில் கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரின் பார்ம் அவுட் இன்றும் தொடர்ந்தது. எனினும், முந்தையை போட்டிகளைவிட இன்று சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 7வது ஓவர் வரை நீடித்ததுடன், கில் மற்றும் சஹா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 69…

ginger garlic past | பர்ஃபெக்டான இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்ய டிப்ஸ்…

குறிப்பு 3:நீங்கள் எப்பொழுதும் மனதில் கொள்ள வேண்டியது, இஞ்சி மற்றும் பூண்டை ஒன்றாக கலந்து அரைக்க வேண்டாம். ஏனென்றால் சில காய்கறிகளுக்கு இஞ்சி அல்லது பூண்டு விழுது மட்டுமே தேவைப்படும். இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் செய்ய, நீங்கள் அளவை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். பேஸ்டை எடுக்கும் போது 60 சதவீதம் பூண்டு விழுது, 40 சதவீதம் இஞ்சி விழுது எடுக்க வேண்டும். ஏனெனில் இஞ்சியின் சுவை மற்றும் காரம் வலுவாக இருப்பதால், இஞ்சி பேஸ்ட் குறைவாக…

Electric bike ev battery explode in telangana one person died 3 injured – சார்ஜ் போடும்போது எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து விபத்து

தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை வீட்டில் வைத்து சார்ஜ் செய்தபோது, திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வருவது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர். வாங்கும்போது விலை அதிகம் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் பேட்டரி வாகனங்கள் பலன் அளிக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த…

தேர்தல் மூலம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தேர்வு: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக விதிமுறைகளின்படி, கடந்த 21, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் நடந்த, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தலில், பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தலைமைக் கழகம் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை…

மறதி, மூளை பாதிப்பை ஏற்படுத்துமா Migraine? – Doctor Explains | Headache | Doctor explains causes and symptoms of migraine

Neurologist Pravina Jesuraj explains, Migraines is a very common type of headache. We explain what migraines are, the range of symptoms and stages, the causes and triggers of migraines, and how they can be managed. We hope this video would be helpful.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link