நாவூற வைக்கும் ஈரல் வதக்கல்… இதோ ரெசிபி…

Mutton Recipe | மட்டன் ஈரலில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். உடல் நல்ல ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும்… நன்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்ட் ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். நெருக்கடிக்கு தீர்வு காண இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். – பிரதமர் மோடி* எல்ஐசியின் மதிப்பை குறைத்து, பங்கு விலையை அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.* மருத்துவ துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணம் அரசு மருத்துவர்கள்தான். அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். -…

How to: வீட்டிலேயே ORS கரைசல் தயாரிப்பது எப்படி? How to prepare ORS drink at home?

வாந்தி, வயிற்றுப்போக்கு என திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால் உடனடியாக உடலில் குறைவது, நீர்ச்சத்து. நீர்ச்சத்து குறைவதால் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அதை சமன் செய்ய உடனடியாக ORS கரைசல் பருகுவது அவசியம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நீர் இழப்பு ஏற்படும் நேரங்களில், உப்பு – சர்க்கரை கரைசலான இந்த ORS கரைசல் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும். water ORS (Oral Rehydration Solution) மருந்தகங்களில் கிடைக்கும். அதனை வாங்கிப் பருகலாம். அல்லது, வீட்டிலேயே எளிய முறையில்…

Eid Mubarak- ரஷீத் கான், குர்பாஸுடன் ஈத் முபாரக் கொண்டாடிய மொகமட் ஷமி.

ஐபிஎல் அட்டவணையில் முதலிடம் வகிக்கும் ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொகமட் ஷமி ஈத் முபாரக் தினமான இன்று சக வீரர்கள் ரஷீத் கான் மற்றும் இன்னொரு ஆப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுடன் கொண்டாடினார். ட்விட்டரில் அனைவருக்குமான ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்தார். நன்றி

`வலிமை’ கொடுக்கும் மூலிகை `நண்பன்’ – முருங்கை மகத்துவம் அறிவோம்! – மூலிகை ரகசியம் – 5 | medicinal benefits of drumstick leaves and trees

முருங்கையும் நெய்யும்:நெய்யைக் காய்ச்சும்போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சும் வழக்கம் நமது பாரம்பர்யத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. உணவு வகைகள் கெடாமலிருப்பதற்கு, முருங்கை இலைகளைச் சேர்த்து சமைக்கும் வழக்கம் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.சித்த மருத்துவர் விக்ரம்குமார்உங்களுக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. உலகப் புகழ்பெற்ற கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்திக்கொள்ள முருங்கையை மருந்தாக பயன்படுத்திய வரலாற்றுச் செய்தி புகழ்பெற்றது. முருங்கைக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் இணையத்தில்…

ம.பி: பசுவைக் கொன்றதாக சந்தேகம்… பழங்குடியினர் இருவர் அடித்துக்கொலை! | 2 Tribals Accused Of Killing Cow Beaten To Death In Madhya Pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்தில் பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக்கொல்லப்பட்டனர். 20 பேர் கொண்ட குழு , பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று, பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டி அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆனால், உயிரிழந்த பட்டியலினத்தவர்கள் பசுவைக் கொன்றார்களா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை.இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை…

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு உதவும் அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை வாழ் மக்களுக்கு உதவுவதற்காக, இலங்கைக்கு உதவ அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அனுப்பிவைக்க ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழக மக்களால் வழங்கப்படும் இந்த உதவிகள், பாகுபாடு இன்றி இலங்கை நாட்டிற்கு அளிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட,…

இந்தியாவிலும் பரவிய உருமாறிய ஒமிக்ரான் XE திரிபு; வீரியமாக இருக்குமா? அரசு சொல்வது என்ன? | Omicron sub variant XE confirmed in india

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கி வரிசையாக உருமாறிய நோய்த்தொற்று திரிபுகள் மக்களுக்கு அச்சத்தை தந்து கொண்டே இருக்கின்றன. என்னதான் நோயின் தீவிரம் மற்றும் பரவலை ஓரளவுக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தாலும், மக்கள் இன்னும் நோயின் தாக்கம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை. அரசு தரப்பில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு மக்கள் முகக்கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். COVID-19 screening in MumbaiAP Photo/Rajanish kakadeஇந்நிலையில் ஒமிக்ரானின் உருமாறிய XE வேரியன்ட்…

மான்செஸ்டர் சிட்டி vs லிவர்பூல் – சூடு பிடிக்கும் பிரீமியர் லீக் ரேஸில் வெல்லப்போவது யார்? | Who will win the premier league title this season?

மான்செஸ்டர் சிட்டிக்கு ஒருவர், இருவர் என்றில்லாமல் பல வீரர்கள் கோலடித்துக்கொண்டே இருக்கின்றனர். கெவின் டி புருய்னா, ரியாட் மாரஸ் ஆகியோர் 11 கோல்கள் அடித்து அந்த அணியின் டாப் ஸ்கோரர்களாகத் திகழ்கின்றனர். ரஹீம் ஸ்டெர்லிங் (10 கோல்கள்), பெர்னார்டோ சில்வா, ஃபில் ஃபோடன், கேப்ரியல் ஜீசுஸ் (தலா 8 கோல்கள்), இல்கே குண்டோகன் (6 கோல்கள்) என பல வீரர்கள் ஸ்கோர் ஷீட்டில் அடிக்கடி தங்கள் பெயரைப் பதியவைக்கின்றனர். அசிஸ்ட்களில் அதிகபட்சமாக ஜீசுஸ் 8 அசிஸ்ட்கள் செய்திருக்கிறார்.…