நலம் தரும் இஞ்சி: புளி இஞ்சி | tamarind ginger

Last Updated : 23 Mar, 2020 11:38 AM Published : 23 Mar 2020 11:38 AM Last Updated : 23 Mar 2020 11:38 AM என்னென்ன தேவை? தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி – 50 கிராம் நறுக்கிய பச்சை மிளகாய் – 5 உப்பு – தேவையான அளவு பெருங்காயம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன் கெட்டியாகக் கரைத்த புளி விழுது – 3…

நிலக்கரி இறக்குமதி மோசடி: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.487 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தொழிலதிபர் ஏ.ஆர்.புகாரி உள்பட 6 பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் Source link

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது. சட்டப்பேரவையில் இன்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. Source link

How to: கழுத்துக் கருமையில் இருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of dark neck?

விடுபட நினைக்கும் சருமப் பிரச்னைகளில் ஓன்று, கழுத்துக் கருமை. குறிப்பாக, கோடையில் இது இன்னும் அதிகரிக்கும். பார்லர் ட்ரீட்மென்ட் முதல் டெர்மட்டாலஜி ட்ரீட்மென்ட் வரை இதனை சரிசெய்ய பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, கழுத்துக் கருமையில் இருந்து விடுபடலாம். சிலருக்கு, கழுத்தில் ஏற்படும் கருமை ஹார்மோன் பிரச்னையாலும் ஏற்படலாம் என்பதால், அதற்கான வாய்ப்பிருப்பவர்கள் இதை சருமப் பிரச்னையாக சுருக்கிப் பார்க்காமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. கற்றாழைகற்றாழை ஆன்டி…

ipl 2022 chennai team lost against bengaluru | பேட்டிங்கில் தடுமாற்றம்

ஐ.பி.எல் தொடரின் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலியும், டூ ப்ளிஸிஸும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினர். 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டூ ப்ளஸிஸ் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து, 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்களில்…

தேன் கேக்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவைச் சலித்துக் கொள்ளவும். முட்டையுடன் கேஸ்டர் சுகரைச் சேர்த்து அடிக்கவும். அதன் பின் … நன்றி

“ `பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லவில்லையென்றால் கட்டையால் அடியுங்கள்!” – பாஜக நிர்வாகி சர்ச்சை பேச்சு | Hit those who don’t say Bharat Mata ki Jai, BJP Ex MLA speech goes viral

கரௌலி, ஜோத்பூர் மற்றும் ராஜ்கர் கோயில் உடைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் தலைமையில், `ஜான் ஹங்கர்’ பேரணியை நடந்தது. இந்த பேரணியில், முன்னாள் எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க நிர்வாகியுமான கியான் தேவ் அஹுஜா கலந்துகொண்டார். Source link

தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நடத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்; அமைச்சர் தகவல்: செல்வபெருந்தகை பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். செல்வ பெருந்தகை (காங்கிரஸ்): மனிதனை மனிதன் சுமப்பது தடுக்க வேண்டும். திருஞான சம்பந்தர் பல்லாக்கில் ஏறியபோது அப்பர் எங்கே என்று கேட்டார். அப்போது பல்லாக்கு சுமந்த அப்பர், இங்கே இருக்கிறேன் என்று குரல் கொடுத்தார். உடனே திருஞான சம்பந்தர் பல்லக்கில் இருந்து இறங்கினார். நீங்கள் என் பல்லக்கை சுமக்கலாமா என்று கேட்டார். பின்னர் அவர் நான் இனி…

Doctor Vikatan: மாதத்தில் இருமுறை பீரியட்ஸ்; PCOD பிரச்னையும் உள்ளது; தீர்வு உண்டா? | i have pcod problem and irregular periods is there any solution

என் வயது 30, நான் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு டீன்ஏஜில் இருந்தே பிசிஓடி (PCOD) பிரச்னை இருந்தது. பிசிஓடிக்கும், குழந்தையின்மைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகுதான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் முறையற்ற மாதவிடாய் இருந்தது. நான் எந்த மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. இரவில் 2 பேரீச்சம் பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். கடந்த இரு மாதங்களாக எனக்கு பாலாடை போல் வெள்ளைப் படுதல் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு 3 முறை மாதவிடாய் வந்தது.…

Champions League: மகத்தான கம்பேக்கை அரங்கேற்றிய ரியல் மாட்ரிட்; சாம்பியன்ஸ் லீக் பைனலுக்குத் தகுதி!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியல் மாட்ரிட். பரபரப்பான அரையிறுதியின் கடைசி நிமிடம், 2 கோல்கள் பின்தங்கியிருந்த ரியல் மாட்ரிட் ஒரு மகத்தான கம்பேக்கை அரங்கேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. மே 29-ம் தேதி பாரிஸில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கிளப்பான லிவர்பூல் உடன் அந்த அணி மோதும். 2021-22 சீசன் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. கடந்த வாரம்…