pandian stores meena s cheesy white sauce macaroni cooking vlog | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா செய்த ‘சீஸி ஒயிட் சாஸ் மக்ரோனி‘
பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடிக்கும் ஹேமா பெரும்பாலும் சீரியலில் சமைக்க தெரியாத , கிட்சனி வேலை பார்க்கவே விரும்பாத ஒரு கதாபாத்திரமாக இருப்பார். இதனாலேயே அவருடைய ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஹேமாவிற்கு சமைக்க தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை நிரூபிக்கவே இந்த குக்கிங் வீடியோவை பதிவு செய்துள்ளார் ஹேமா.அந்த வீடியோவில் ஹேமா “ எனக்கு நல்லாவே சமைக்க தெரியும். ஓரளவேனும் சாப்பிடும்படியாக சமைப்பேன் என்று கூறியுள்ளார். அதோடு அதை நிரூபிக்கும் விதமாக உங்களுக்காக சீஸி ஒயிட் சாஸ்…








