தும்மினால் இனி முகம் சுளிக்க தேவையில்லை!

நன்றி குங்குமம் தோழி என் பாட்டி பதினாறு பிள்ளைகள் பெற்றார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். ஒரு நிமிடம் மலைப்பாக இருந்தாலும் இன்றைய … Source link

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை | david warner master stroke SRH in ipl 2022 and he says no need extra motivation

மும்பை: தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர். கடந்த 2009 முதல் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் அவர். இதுவரை மொத்தம் 158 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இடஒதுக்கீட்டை திரும்ப பெற்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரியும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வழக்கு தொடர்ந்திருந்தார். Source link

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டிற்கே தெரியும் : அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை

சென்னை: மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டு மக்களுக்கே தெரியும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டபேரவையில் சிரிப்பலை எழுந்தது.சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசியது: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அந்த குளத்தில் லேசர் லைட் ஷோ நடத்த சுற்றுலா துறை முன்வர வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் இளைஞராக உள்ளார். டாக்டராக உள்ளார். விஞ்ஞான…

Muscular Dystrophy யாருக்கு? எப்படி? ஏன்? | For whom Muscular Dystrophy? How? Why?

நன்றி குங்குமம் தோழி கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த நோய்களின் எண்ணிக்கையானது இன்றைக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. அவற்றில் சில நோய்கள் மனிதர்களை தாக்கும் எண்ணிக்கை மிகக் குறைவுதான் எனினும், நோயின் வீரியம் மற்றும் தன்மை கருதி அதை நாம் அனைவரும் தெரிந்துகொள்வது காலத்தின் அவசியமாகிறது. அப்படியான நோய்களில் ஒன்றுதான் குழந்தை பிராயத்தில் தொடங்கக்கூடிய Muscular Dystrophy என்று சொல்லக்கூடிய ஒருவகை தசை சிதைவு நோய்.உயிருக்கே குந்தகம் விளைவிக்கும் பல…

ரவா கேக்

செய்முறைஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை மற்றும் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் … நன்றி

Video:வலது கை பேட்ஸ்மேனாக மாறி பவுண்டரி அடித்த வார்னர்… திகைப்பில் புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் 15-வது சீசனின் 50-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டேவிட் வார்னர், ரோவ்மேன் பவலின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் எடுத்தது.தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். அதில் 12 பவுண்டரி 3 சிக்ஸர்களும் அடங்கும். ஆரம்பத்தில்…

நெல்லை: “எங்களால் பராமரிக்க இயலவில்லை..!” – 90 வயது மூதாட்டியை உயிரோடு எரித்த பேத்திகள் கைது! | granddaughters were arrested for immolating their grandmother

அதையடுத்து, போலீஸார் மாரியம்மாள் மற்றும் மேரியை பிடித்து விசாரித்தபோது, பாட்டி சுப்பம்மாளை அங்கு அழைத்து வந்து அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர். பாட்டி சுப்பம்மாளின் மூத்த மகள்களான தங்களது பராமரிப்பில் பாட்டி இருந்ததாகவும், அவரைப் பராமரிக்க முடியாமல் திணறியதால் எரித்துக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மேரி, மாரியம்மாள்சுடுகாட்டுப் பகுதியில் கொண்டு சென்று எரித்துவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்பதற்காக அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக கைது…

இலங்கை மக்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் ஒரு மாத ஊதியம்

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது…