உண்டி சுருக்கல் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் அழகு! | Bundle shrinkage is beauty not only for women but also for men!

நன்றி குங்குமம் தோழி இயற்கையின் படைப்பில் மனித உயிர்களை பொறுத்தவரையில் எப்போதும் ஆண்களுக்குதான் பெண்களை விட அதிக வியாதிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருதய அடைப்பு, பக்கவாதம் என எதனை எடுத்துக்கொண்டாலும் சரி, ஆண்களுக்குதான் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும். இப்படி இருக்கையில் உடல் எடை உயர்வும் ஆண்களை எளிதில் தாக்கக் கூடியதே. எனவே ஆண்களின் உடல் எடை உயர்வுக்கு என்ன காரணம், அதனால் வரக்கூடிய பாதிப்புகள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் யாது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.உடல் எடை…ஒவ்வொருவருக்கும்…

செரிமானம் முதல் நீர்ச்சத்து குறைபாடு வரை… எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதன் நன்மைகள்..!

Lemon With Honey : உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. நன்றி

IPL 2022 GT vs MI -I do not have build up body like Dhoni or Russel But still I can do it -Gujarat Titans player Saha – News18 Tamil

குஜராத் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தான் ஏன் சோபிக்க முடியாது என்று தனக்கும் திறமை இருக்கிறது என்று தன்னம்பிக்கைப் பேட்டியளித்துள்ளார்.சஹா டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர், ஆனால் ரிஷப் பண்ட் என்ற ஒரு புதிய சக்தி உள்ளே நுழைந்து அதகளம் செய்யத் தொடங்கியவுடனும், காயமும் சஹாவின் சகாப்தத்தைக் குறுக்கியது, அவரை ஓய்வு பெறுமாறு திராவிடும் அறிவுரை வழங்கினார், பத்திரிகையாளர்…

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சாதாரணமா?

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும் தி.மு.க. மட்டும் 133 இடங்களையும் கைப்பற்றின. மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.…

சொல்லிட்டாங்க…

75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நேரத்தில், மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வெளிநாட்டு பொருட்களை சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும்.- பிரதமர் மோடிஅரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள்.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிமதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் செய்யட்டும். அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோதமிழக ஆளுநர் அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும்.- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி Source link

ஒமிக்ரான் அறிகுறிகள்!

நன்றி குங்குமம் தோழி இரண்டு ஆண்டுகளாக லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தினசரி ஆரோக்கிய தகவல்களை ஜோ கோவிட் (ZOE COVID) செயலி மூலமாக ஆய்வுக்கு வழங்கி … Source link

கிளாஸிக் செட்டிநாடு | தவலை வடை

செட்டிநாடு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் உணவு வகைகளைப் பார்க்கும்போது, வெஜிடேரியனில் இத்தனை வகைகளா என்று நம்மை வியக்க வைக்கும். தேன்குழல், அதிரசம், கைமுறுக்கு, வெள்ளைப் பணியாரம், மசாலா பணியாரம், கருப்பட்டி பணியாரம், பால் பணியாரம், மணகோலம், மாவு உருண்டை, மகிழம்பூ முறுக்கு, சீப்பு சீடை, உப்பு சீடை, சீயம், ஆப்பம், உப்புக் கொழுக்கட்டை, கந்தரப்பம், உளுந்து களி, கல்கண்டு வடை, உக்காரை, மாவு உருண்டை, கும்மாயம், மொச்சைக்காய் குழம்பு, கொண்டைக்கடலை குழம்பு, வரமிளகாய் துவையல், ரோசாப்பூ துவையல்,…

Champions League: ரியல் மாட்ரிட் – எத்தனை முறை எரிந்தாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ்! | Real Madrid rises like a phoenix every time in the champions league

இப்படி எத்தனையோ போட்டிகளில் ஆட்டத்தை மாற்றியிருக்கிறது அந்த அணி. ஆனால், இந்த வெற்றி கொண்டாடப்படவேண்டியதற்கான முக்கியக் காரணம், இப்போது இருக்கும் அணி முந்தைய அணிகளைப் போன்றது அல்ல. செர்ஜியோ ரமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஆளுமைகள் இல்லை. மார்செலோ, மோட்ரிச் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ஒருவரால் ஆட்டத்தைத் தொடங்கவே முடியவில்லை. ஒருவரால் முடிக்க முடியவில்லை. இப்படி ஒரு அணிதான் மில்லியன்கள், இல்லை பில்லியன்கள் மதிப்பு மிக்க… இளம் வீரர்களும், சூப்பர் ஸ்டார்களும் நிறைந்த அணிகளை புரட்டி எடுத்திருக்கிறது. மான்செஸ்டர்…

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா,எஸ்.சௌந்தர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிபணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று…

திமுக அரசு ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கான சாதனை: அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 1 ஆண்டில் 20 ஆண்டு களுக்கான சாதனைகளை படைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த  2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முன்பு எப்போதும் இல்லாத வகையில்…