Car Design Workshop: உங்கள் பிள்ளைகளுக்கு கார்கள் மீது ஆர்வமா? இந்தப் பயிலரங்கம் அவர்களுக்குத்தான்! | Motor Vikatan to conduct 2 days Car Design Workshop for school students
ஆம். அவர்களுக்கு இருக்கும் கார்/பைக் பற்றிய ஆர்வத்தைச் சரியாக மடைமாற்றினால் அவர்களின் பார்வை ஆட்டோமொபைல் பொறியியல் பக்கம் திரும்பும். கார் மற்றும் பைக் டிசைனிங் குறித்து அவர்களுக்குள் மேலும் பல கேள்விகள் துளிர்க்க வைக்கும். கலா ரசனையும், கற்பனை திறனும், பொறியியல் அறிவும் கைகோத்து செயல்படும் இந்தத் துறை மிக மிக அரிதான ஒரு துறை. இந்தத் துறையில் வல்லுனர்கள் மிக மிகக் குறைவு. அதனால் உலகம் எங்கும் இந்தத் துறையில் பணியாற்றக்கூடியவர்களுக்கு தேவை அதிகம். ஊதியமும்…









