Sixty Feared Dead in Ukraine School Bombed by Russia, உக்ரைனில் பள்ளி மீது ரஷ்யா தாக்குதல்

ரஷ்யா படைகள் உக்ரைனில் போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு பள்ளி ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் ரஷ்ய படைகள் வீசிய குண்டு அங்குள்ள பள்ளி ஒன்றில் விழுந்துள்ளது. இந்த பள்ளியில் 90க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த நிலையில், 60க்கும் மேற்ப்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக அம்மாநில ஆளுநர் ஷெர்ரி கைய்டாய் கூறியதாவது, ‘பள்ளி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க நான்கு…

இலங்கையில் நெருக்கடி நிலையை திரும்ப பெறவேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கை ஆட்சிப் பொறுப்பில் ராஜபக்சே சகோதரர்கள் விலக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உணவு சமைக்க எரிப்பதற்கு விறகு கிடைக்காமல், தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து எரிப்பதாக, நேற்று முன்தினம் என்னிடம் கூறினர். கேட்க வேதனையாக இருந்தது. போராட்டங்களை ஒடுக்குவதற்கு, நெருக்கடி நிலையை அறிவித்த கோத்தபய அதைத் திரும்பப் பெற்றார். ஆனால், மீண்டும் நேற்று (9ம்தேதி)நெருக்கடி…

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை… | Thousands of problems for men …

நன்றி குங்குமம் டாக்டர்யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி அதிகம் பேசுவதுமில்லை. ஆண்களில் படிப்படியாக நிகழும் ஹார்மோன்கள் மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் கிருஷ்ணாசேஷாத்திரியிடம் பேசினோம்…‘‘நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு…

தலைவாழை: செரிமானத்தைச் சீராக்கும் வேப்பம்பூ ரசம் | Vepampoo Rasam

Last Updated : 08 Mar, 2020 12:04 PM Published : 08 Mar 2020 12:04 PM Last Updated : 08 Mar 2020 12:04 PM தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. வேப்பம்பூ…

MI v KKR: புயலாக வீசிய பும்ரா; கம்மின்ஸ் மாஸ்டர் கிளாஸ்… பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

புள்ளிப் பட்டியலின் அடியில் உள்ள அணிகள்தான் என்றாலும், வெற்றி தோல்வி பாதிக்காத யோக நிலையை மும்பை எட்டி விட்டிருந்தாலும், கேகேஆருக்கோ இந்த மோதல் கடைசி வாய்ப்பானது.வெங்கடேஷைத் தவிர்த்து, ஃபயர் பவர் ஓப்பனர்கள் யாருமே இல்லை என்பதுவே தொடருக்கு முன்னதாக கேகேஆரின் பலவீனமாகக் கருதப்பட்டது. ஆனால், வெங்கடேஷும் இல்லை என்பதுதான் அவர்களது ரன்குவிப்புக்குத் தடா போட்டது. மிடில், டெத் ஓவர்களில் என்னதான் ரன்களை ஏற்றினாலும், தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவை அவர்களால் சரி செய்யவே முடியவில்லை. எனவேதான், வென்றே ஆக…

ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு: UGC உத்தரவு

சென்னை: M.Phil, Ph.D மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பிக்க, ஜூலை, டிசம்பர் வரை 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது , ஜூன் 30ம் தேதிக்குப் பின் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள் விரும்பினால் கூடுதலாக 6 மாதங்கள் வழங்கலாம் என்று UGC உத்தரவு: நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக அவகாசத்தை நீட்டித்து UGC உத்தரவிடப்பட்டுள்ளது Source link

குட்கா, கஞ்சா தமிழகத்தில் பரவ காரணமே அதிமுக ஆட்சிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இன்றைக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவிலே கஞ்சாவைப்  பயன்படுத்திக்கொள்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.  சபாநாயகர் அப்பாவு: நீங்கள் எந்த அதிகாரியென்று சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி: இதில் யார் ஈடுபட்டார்களோ அவரைத்தான் நான் சொல்கிறேன்.அப்பாவு: நீங்கள் அரசாங்கத்திடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.எடப்பாடி பழனிசாமி: நாகப்பட்டினத்தில் என்று நான்…

How to: கைகளை சுருக்கமின்றி பராமரிப்பது எப்படி? I How to do home remedies for wrinkle free hands?

பராமரிப்பு என்பது முகத்துக்கும் கேசத்துக்கும் மட்டுமானது அல்ல. உடல் முழுக்க சருமத்துக்குப் பராமரிப்புத் தருவது சிறப்பு. குறிப்பாக, வெயிலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் கை மற்றும் கால்களுக்கு சீரான இடைவெளியில் பராமரிப்புக் கொடுக்க வேண்டும். Hands (Representational image)வெயில், வறட்சியால் கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் உண்டாகும். அந்த சுருக்கங்களை நீக்குவது கையில் உள்ள சருமத்தை மென்மையாக்குவதுடன் பொலிவுடனும் இருக்கச் செய்யும். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே அந்தப் பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம். அதற்கான வழிகாட்டல்…

டிங் டாங் கேக் | Ding dong cake

தேவையான பொருட்கள்டிங் டாங் கேக் செய்ய:மைதா – 2 கப்கோகோ பவுடர் – 3/4 கப்உப்பு – 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா – 2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிசர்க்கரை – 2 கப்பால் – 1 கப் காய்ச்சி ஆறவைத்தது எண்ணெய் – 1/2 கப்முட்டை – 2வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டிசூடான நீர் – 1 கப்இன்ஸ்டன்ட் காபி தூள் – 2 தேக்கரண்டிஃபில்லிங் கிரீம் செய்ய:பால் – 1…

மாட்ரிட் ஓபன் தோல்வி | ‘நேற்று, நான் காலை 5:20 மணிக்குதான் தூங்கச் சென்றேன்’ – அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் | Madrid Open defeat Yesterday I went to bed at 5 20 am Alexander Zverev

மாட்ரிட்: ‘நேற்று, நான் காலை 5:20 மணிக்கு தான் தூங்க சென்றேன்’ என்று மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர் ஜெர்மன் நாட்டு வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். 25 வயதான அவர் தொடர்ச்சியாக டென்னிஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்களுக்கு கடுமையான சவால் கொடுத்து வருகிறார். டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச ரேங்கிங்…