இலங்கையில் விறகுக்கு உடைத்து விற்கப்படும் தமிழக படகுகள்! – மீனவர்கள் | Tamil Nadu fishermen protest against Sri Lankan governmentகண்டனம்
ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இதுவரை 217 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது.இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்த விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டது. அதில் 130-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுக் கிடந்ததால் அவை பழுதாகின. அதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பொம்மை வெளியில் உள்ள…









