serial actress gayathri tomato dosa recipe
மகராசி , அரண்மனைக்கிளி சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் காயத்ரி சமூகவளைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அதோடு யூடியூப்பிலும் ரசிகர்களுக்காக வீடியோக்களை பகிர்வார். வாரம் ஒருமுறையேனும் தன்னுடைய Gayathri From Aminjikarai என்னும் யூடியூப் சேனலில் வீடியோக்களை பகிர்ந்துவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் இரவு டின்னருக்கு தக்காளி தோசை ரெசிபி பகிர்ந்திருந்தார். அது நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த ரெசிபி உங்களுக்காக…தேவையான பொருட்கள் :இட்லி அரிசி கடலை பருப்பு சோம்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் இஞ்சி…









