வேகமாகப் பரவிவரும் குரங்கு காய்ச்சல்; 9 நாடுகளில் தீவிரம்; அவசர கூட்டத்தை கூட்டிய WHO! I WHO conducts an emergency meeting regarding the quickly spreading Monkeypox.

கோவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து பல நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தற்போது புதிய நோய்த் தொற்று ஒன்று பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. ‘குரங்கு காய்ச்சல்’ (Monkeypox) எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் ஐரோப்பாவில் 100 நபர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்று வெடிப்பாக இது கருதப்படுகிறது. வேகமாகப் பரவி வரும் இந்தத் தொற்று குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமையன்று உடனடியாக அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளது. WHO…

தலைவாழை: சிறுதானிய மாங்காய் தோசை | Siruthaniya Maangai Dosai

Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…

Dhoni: `Definitely Not’ முதல் `Definitely Yes’ வரை – தோனி சொன்ன Thug Life பதில்கள்!

முதல் முறையாக பிளே-ஆப்ஸிற்கு தகுதி பெறாமல் சி.எஸ்.கே வெளியேறியபோது தோனியின் ஓய்வு குறித்தும் கேட்கப்பட்டது ” Definitely not, We’ll Come Back Stronger, That’s What We’re Known For ” ( 2020) நன்றி

எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? – ‘சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்’

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BCCI/IPLபடக்குறிப்பு, எம்.எஸ்.தோனிசென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனிநடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறதுராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, “சென்னையில் விளையாடாமலேயே ரசிகர்களுக்கு நன்றி சொல்வது நியாயமானது அல்ல. அடுத்த ஆண்டு…

மாணவர்கள் மனங்களில் மதவெறியை புகுத்த கர்நாடக பாஜ அரசு முயற்சி: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:பாஜ ஆட்சி வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறி பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை வரலாறாக கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரை பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர். மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார்…

Doctor Vikatan: அடிக்கடி வயிற்று உப்புசம்; ஃப்ரூட் சால்ட்டை நீரில் கலந்து குடிப்பது சரியானதா?

புழுங்கல் அரிசி நல்லதா… பச்சரிசி நல்லதா? தினமும் மைதா ரொட்டி சாப்பிடலாமா? அடிக்கடி வயிற்று உப்புசம் வருகிறது. இதிலிருந்து விடுபட பாக்கெட்டுகளில் வரும் பிரபல நிறுவனத் தயாரிப்பான ஃப்ரூட் சால்ட்டை நீரில் கலந்து குடிப்பது சரியானதா?- அப்துல ரஷீத் (விகடன் இணையத்திலிருந்து)ஸ்ரீமதி வெங்கட்ராமன்பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.“பச்சரிசி என்பது முழுவதும் பாலிஷ் செய்யப்படுவது. அதாவது நெல் அறுவடைக்குப்பின் நெல்லை, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைக்கும்போது கிடைக்கும்…

china vengaya chutney recipe tamil vengaya chutney : சின்ன வெங்காய சட்னி.. இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்!

சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது அவசியமான ஒன்று. பெரும்பாலும் வீடுகளில் சின்ன வெங்காயத்தை சாம்பாரில் சேர்பார்கள், கார குழம்பில் போடுவார்கள். அப்படி குழம்பில் சேர்த்து செய்தால் கூட வீட்டில் இருக்கும் குழந்தைகள் அந்த வெங்காயத்தை எடுத்து விட்டு தான் சாதத்துடன் குழம்பை சாப்பிடுவார்கள். இப்படி செய்வதால் அவர்களுக்கு சின்ன வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் கிடைக்காமல் போய் விடுகிறது. இதை தவிர்க்க, குழந்தைகளை சின்ன வெங்காயம் சாப்பிட வைக்க அருமையான ஐடியா சட்னி செய்வது. மொத்தமாக வதக்கி…

தாய்லாந்து பாட்மிண்டன்: அரை இறுதியில் பி.வி.சிந்து

பாங்காக்: தாய்லாந்து பாட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை சிந்து 21-15 என கைப்பற்றினார். 2-வது செட்டை 22-20 என யமகுச்சி தன்வசப்படுத்தினார். நன்றி

Pan india blockbuster rrr movie released in ott Netflix zee5 from today

உலக அளவில் மெகா ஹிட்டான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைக்கும் என சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.இந்திய சினிமாவில் தரம்வாய்ந்த படைப்புகளை இயக்குனர் ராஜமவுலி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.குறிப்பாக பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல்…

வரும் 28ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்

சென்னை: வரும் 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் நடைபெறும். கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். இதில் பலர் கலந்து கொள்கின்றனர். Source link