IPL 2022 | விராட் கோலியின் கம்பேக், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் – குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு

மும்பை: ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, களமிறங்கியது. வழக்கம் போல சுப்மன் கில் 1 ரன்னில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து மேத்யூ வேட் வந்த வேகத்தில்…

“உட்கட்சியிலும் ஜனநாயகம் பேணப்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே!” – ஜே.பி.நட்டா | The BJP is the only party where internal democracy is maintained says J P Nadda

இன்று, `ஜனநாயக ஆட்சிக்கு குடும்ப அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்’ எனும் கருத்தரங்கில் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய கட்சிகளுக்கு சித்தாந்தம் கிடையாது. மேலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை.பிறப்பின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடைசெய்கிறது. ஆனால், இந்த குடும்ப அரசியல் கட்சிகளில் தலைமை என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த மாநிலக் கட்சிகளின் விருப்பத்துக்கு…

முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்தித்து மனு அளித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில், மாநில வளர்ச்சிக் குழுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர், அதிமுக…

How to: வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் எலும்பை பலப்படுத்துவது எப்படி? I How to strengthen bones?

உடல் வலிமையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது எலும்புகள். உணவுகளில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் எலும்புகளை பலப்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகளை பகிர்கிறார், ஸ்போர்ட்ஸ் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.உடற்பயிற்சிஎலும்புகளை பலப்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம், உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றாலே கார்டியாக் பயிற்சிகளைத்தான் பலரும் மேற்கொள்வார்கள். அதாவது நீச்சல், நடைப்பயிற்சி, ஒட்டப்பயிற்சி, சைக்ளிங் போன்றவை. இவை உடலுக்கும் மனதுக்கும் மிக ஆரோக்கியமானதுதான். ஆனால் எலும்புகளை பலப்படுத்தவும், தசைகளை பலப்படுத்தவும் வெயிட் ட்ரைனிங்…

make kids favorite baby corn paneer masala

பேபி கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். அதில் சமையல் செய்து கொடுத்தால் ரசித்து உண்பார்கள். அதோடு இதில் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கும் நல்லது. அதோடு புரோட்டீன் நிறைந்த பனீரும் சேர்த்து சமைப்பதால் குழந்தைகளுக்கு மதிய உணவாக இதை செய்து கொடுக்கலாம். இரவு டின்னருக்கு கூட செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பனீர் – 200 கிராம் பேபி கார்ன் – 100 கிராம் குடமிளகாய் -…

Jofra Archer cricket life may be over – indefinitely out of cricket due to stress fracture, இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக அவர் முழு சீசனில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது, அதாவது ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாடமாட்டார்.இதில் மேலும் மோசமான விஷயம், இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் அவர் காலவரையற்ற ஓய்வுக்குச் செல்கிறார், எப்போது வருவார் என்பது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே தேதி எதையும் குறிப்பிடவில்லை, கால அளவையும் குறிப்பிடவில்லை. காலவரையற்ற…

தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள்

பி சுதாகர்பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர்தென்னை நார் மற்றும் நார்த்தூள்கள், மெத்தை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு மைதானத்திற்கும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கு உரமாகவும், பசுமைக்குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் நார்த்தூள்களை மூன்று முறை, புதிய நீர் கொண்டு உலர்த்துவதால் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி வருகிறது. மேலும், வாய்க்கால், ஆறுகளிலிருந்து இலவச…

திராவிட மாடல் ஆட்சியே ஓராண்டு சாதனை : திண்டுக்கல் லியோனி பேச்சு

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நேற்று மாலை பொன்னேரியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுகுமாரன், பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாநில தகவல் தொழில்நுட்ப உறுப்பினர் சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ்ராஜ், கி.வே.ஆனந்தகுமார், ஜெ.மூர்த்தி, மணிபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, வெற்றி ஆகியோர் முன்னிலை…

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை! | Learning is not a crime!

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்? எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்! பசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும்…

தலைவாழை: லேயர்டு மூஸ்

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார். என்னென்ன தேவை? நன்றி