தலைவாழை: மாங்காய் கார அல்வா | Maangai kaara alvaa

Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…

bcci announced t20 series players against south africa | தென்ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு: ராகுல் கேப்டன்

ஐ.பி.எல் 2022 தொடர் மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. பெரும் ஆரவாரத்துடன் பலத்த எதிர்பார்ப்புடன் ஐ.பி.எல் 2022 தொடர் தொடங்கியது. இந்த தொடரில் வழக்கத்துக்கு மாறாக 10 அணிகள் பங்கேற்றன. ஐ.பி.எல் தொடங்கி சுமார் 2 மாதங்கள் கடந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. ஏற்கெனவே, குவாலிபயர் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வாகியுள்ளன.முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ், இரண்டாம் இடத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட் அணியும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும், நான்காவது இடத்தை பெங்களூரு…

local body election admk ex minister os manian criticized bjp

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஏழு வார்டுகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில், திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது உள்ள அரசு வழங்கிய பொங்கல் பரிசைவிட அவமானகரமான செயல் எதுவும் கிடையாது. உப்பைக் கூட குஜராத்தில் இருந்து வாங்கும் இந்த ஆட்சி உருப்படுமா? ஆண்கள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தால் கூட பேசும் பொருளாகாது.பெண்கள் நேரடியாக இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதால்…

மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி

திருவண்ணாமலை: அதிமுக மடியில் கனம் இருப்பதால், எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று திருவண்ணாமலை வந்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: அதிமுக மடியில் கனம் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு பயமிருக்கிறது. எனவே, எதிர்க்கட்சியாக செயல்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர். ஆட்சியில் இருந்தபோதே அவர்கள் வலிமையாக செயல்படவில்லை. பிரதான எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜ முயற்சிக்கிறது. ஒரு…

Papaya Halwa | பப்பாளி பழம் அல்வா செஞ்சுருக்கீங்களா? ட்ரைப் பண்ணிப்பாருங்க…

வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். தேவையானப் பொருட்கள்:பப்பாளி பழ துண்டுகள் – 3 கப்சர்க்கரை – 3/4 கப்நெய் – 4 தேக்கரண்டிபால் – காய்ச்சியது 1/2 கப்ஏலக்காய் தூள் – சிறிதளவுமுந்திரி – 7பாதாம் பருப்பு – 7 பப்பாளிசெய்முறை:1. முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.2. அதிகம் பழுத்த…

சயீத் அன்வர் 194 – விக்டோரியா ஹாஸ்டல் சாலையும் சேப்பாக்கும் இருக்கும்வரை இதுவும் நினைவில் இருக்கும்!

ஒவ்வொரு முறை விக்டோரியா சாலையைக் கடக்கும்போதும் உயர்ந்து நிற்கும் அந்த கேலரிகளும் டவர் லைட்களும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்கிற அந்த பெயர் பலகையும் ஒருவித பிரமிப்பையே கொடுக்கும். இந்த மைதானம் சார்ந்து எத்தனையோ நினைவுகள் மூளைக்குள் ரீவைண்ட் ஆகி ஓடிக்கொண்டே இருக்கும்.Saeed Anwarஅந்த நினைவலைகளில் இந்திய முகங்கள் மட்டுமில்லை. அந்நிய நாட்டைச் சார்ந்த பல முகங்களுக்குமே அழிக்க முடியாத ஒரு தனி இடம் இருக்கிறது. அதில் மிக முக்கியமானவர் சயீத் அன்வர். சேப்பாக்கத்தின் மீதான பூரிப்பையையும் காதலையும்…

நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோருக்கு இறுதி சடங்கு செலவாக ரூ.25,000ம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநில இளைஞர்கள் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகளை எடுத்து செல்வதில்லை. – உள்துறை அமைச்சர் அமித்ஷா* பாமக வித்தியாசமானது. எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி * குடும்ப வன்முறைக்கு எதிராகவும், குடும்ப கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்படுவதற்காகவும் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* அதிமுக மடியில் கனம் இருக்கிறது. எனவே, எதிர்கட்சியாக…

அவல் சாலட் | கார்ன் சாலட் | எடைக் குறைப்பு சாலட் – சாலட் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

கைகளில் கிடைக்கிற காய்கறிகள், பழங்களை எல்லாம் வெட்டிப்போடுவது, கொஞ்சம் உப்பும், எலுமிச்சைப்பழச்சாறும் சேர்த்துக் கலந்து சாப்பிடுவது… சாலட் என்றால் இப்படித்தான் செய்வார்கள் பலரும்.ஒரு மாறுதலுக்கு வித்தியாசமான பொருள்களில் வேற லெவல் டேஸ்ட்டில் விதம்விதமான சாலட் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்… `வேறெதுவும் தேவையில்லை, நீ மட்டும் போதும்’ என்று சாலடை கொண்டாடுவீர்கள்…அவல் சாலட்தேவையானவை:ஊறவைத்த அவல் – 50 கிராம் முளைகட்டிய பயறு – 2 டீஸ்பூன் தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட் கலவை – ஒரு…

2-ம் முறை உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா | Indias R Praggnanandhaa stuns World Champion Magnus Carlsen for 2nd time

Last Updated : 22 May, 2022 08:20 AM Published : 22 May 2022 08:20 AM Last Updated : 22 May 2022 08:20 AM புதுடெல்லி: செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 5-வது சுற்றில் நேற்று முன்தினம் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். ஆட்டம்…