“காங்கிரஸ் கட்சியின் கண்களில் தான் தவறு இருக்கிறது” – காங்கிரஸ் அறிக்கைக்கு பாஜக பதில் | congress has lost sight of vision says BJP MP Sudhanshu Trivedi

2014-லிருந்து மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியானது டெல்லியில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளரும், எம்.பி-யுமான சுதன்ஷு திரிவேதி, `காங்கிரஸ் தன்னுடைய தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது’ எனக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திரிவேதி, “முதன்முறையாக இந்தியாவில், பாதுகாப்புத்துறையில் முழுமையான சுயசார்பு உள்ளது. இந்த வளர்ச்சியைக் காணமுடியவில்லையென்றால், தவறு…

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி

சென்னை: மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை எழுப்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறையை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் நேற்று, தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். இலங்கை, இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் கச்ச தீவை மீட்க வேண்டியதை சுட்டி…

தலைவாழை: சத்து உருண்டை | cooking tips

Last Updated : 26 Jan, 2020 10:19 AM Published : 26 Jan 2020 10:19 AM Last Updated : 26 Jan 2020 10:19 AM தலைவாழை: சத்து உருண்டை என்னென்ன தேவை? ராகி மாவு – 2 கப் மண்டை வெல்லம் – 1 கப் நெய் – 4 டீஸ்பூன் ஏலக்காய் – 6 முந்திரி – சிறிதளவு எள் – 1 டீஸ்பூன் எப்படிச் செய்வது? வாணலியில்…

‘வெற்றியை பெரிதாகக் கொண்டாட மாட்டார் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி விட்டு உடனே தூங்கப் போய்விட்டார்’- மகனைப் பற்றி தந்தை

செஸ்ஸபிள் செஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சீன வீரரை ஒரு கட்டத்தில் திக்குமுக்காடச் செய்த சென்னையை சேர்ந்த யங் செஸ் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பொதுவாக வெற்றிகளை ஆ.. ஊ… என்றெல்லாம் கொண்டாடும் பழக்கமில்லாதவராம், மேதை கார்ல்சனை வீழ்த்தி விட்டு பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லாமல் உடனே தூங்கப்போய்விட்டாராம் பிரக்ஞானந்தா, இதனை அவரது தந்தை ரமேஷ் பாபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.“எங்களைப் பொறுத்தவரை அவர் இன்னமும் குழந்தைதான். சில வேளைகளில் குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவான். அவன் அம்மாதான் அவனுக்கு லஞ்ச் பேக் செய்து…

இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இன்றைய (மே 27) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது…

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு அளிக்க உள்ளனர். Source link

Doctor Vikatan: ஆரோக்கியமானவர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருவதேன்?

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, உடற்பயிற்சி செய்கிறவரகளுக்கும் ஏன் ஹார்ட் அட்டாக் வருகிறது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயநோய்கள் யாருக்கும் வரலாம். அந்த பாதிப்பு சிலருக்கு அதிகமாக இருக்க காரணங்கள் உண்டு. குடும்ப பின்னணியில் யாருக்காவது சிறு வயதிலேயே இதயநோய் பாதிப்புகள் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் இருப்பவர்கள் இதயநோய் பாதிப்புக்கான ரிஸ்க் பிரிவில் இருப்பவர்கள்தான். ஹார்ட் அட்டாக் கொலஸ்ட்ரால் பாதிப்பு, நீரிழிவு, அதிக…

choosing alternative to milk healthy food

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் பருகக்கூடிய ஆரோக்கிய பானமாக பால் இருந்து வருகிறது. உடலுக்குத் அத்தியாவசியத் தேவையான கால்சியம் சத்து பால் மற்றும் பால் பொருட்களில் அதிகம் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது என்பது ஒரு புதிய டிரெண்டாகவே மாறியிருக்கிறது. பாலுக்கு மாற்றாக வேறு ஆரோக்கிய பானங்களை குடிக்க வேண்டும் என்பது பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பாலுக்கு மாற்றாக வேறு ஆரோக்கிய பானத்தை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்…

IPL 2022: ரஜத் பட்டிதர் எனும் ரட்சகன், ஈ சாலா கப் நம்தே-வை உயிர்ப்பித்த ரீ-ப்ளேஸ்மன்ட் வீரர்| rajat patidar the savior of rcb will e-sala cup namde happen this year

பிப்ரவரி- 13, 2022.ஐ.பி.எல் 2022-ன் மெகா ஏலம் பெங்களூரு நகரில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. நடப்புத் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. இதன் பொருட்டு, இளம் இந்திய வீரர்களுக்கான வாய்ப்புகள் இந்தாண்டு அதிகரிக்கும் என்பது அனைவரின் கணிப்பாகவும் இருந்தது. அதேபோல, ரஜித் பட்டிதரும், ஏதேனும் ஒரு அணி தன்னை ஏலத்தில் எடுக்கும் என்றே காத்திருந்தார். ஆனால் இரண்டு நாட்கள் முடிவில் அந்த முன்னாள் ஆர்.சி.பி வீரரை எந்த ஒரு அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.Rajat Patidar- Virat…

பூவுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள் எல்லாம் அதிசயம்… கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

Optical Illusion | ஒரு சிலருக்கு உடனடியாக பூக்களில் எந்த இடத்தில் முகங்கள் இருக்கின்றன என்பது எளிதாக கண்டு கொள்ள முடியும். Source link