அல்ஸைமர் நோயை குணப்படுத்த முடியுமா? | முதுமை எனும் பூங்காற்று
டாக்டர் அலோசிஸ் அல்ஸைமர், ஜெர்மனியிலுள்ள மனோதத்துவப் பேராசிரியர் இந்நோயை 1907ம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார். அவர் பெயராலே இந்நோய் அழைக்கப்படுகிறது.டிமென்சியாவின் அறிகுறிகள் மெதுவாக வெளிப்படுவதால் அதை எளிதில் கண்டு கொள்ள முடியாது. அவருடைய நடை, உடை, பாவனைகள் மற்றும் பேச்சில் சிறு சிறு மாற்றங்கள் வெளிப்படும். இதை கூட இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தான் இவருக்கு மறதி நோய் இருக்குமோ என்று சந்தேகம் வரக்கூடும். அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் டிமென்சியா உண்டா இல்லையா…