பெண்கள் உலகக் கோப்பை: இந்தியா வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்திய முன்னாள் வீராங்கனை திருஷ் காமினி பரிந்துரைக்கும் மாற்றங்கள்!

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதலிரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த இரு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இரண்டு போட்டிகளிலுமே நல்ல நிலையில் இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறது ஹர்மன் தலைமையிலான அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா நன்கு போராடியது என்று சிலர் திருப்திபட்டுக்கொண்டாலும், வெற்றி பெறவேண்டிய இரு போட்டிகளை அடுத்தடுத்து கோட்டை விட்டு இருக்கிறார்கள் என்ற…

அலிசா ஹீலி விளாசலில் அரை இறுதியில் ஆஸி! | australia qualified to semifinals icc womens odi world cup

விசாகப்பட்டினம்: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அலிசா ஹீலியின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா மோஸ்டரி 80 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், ரூபியா ஹைதர் 59 பந்துகளில்,…

சென்னை ஸ்வீட் மேளா: மக்கள் எதிர்பார்ப்பது வீட்டு பாரம்பரிய வீட்டு சுவையில் இனிப்பு மற்றும் கார வகைகள்!

விலைப்பட்டியலைப் பொருத்தவரை சாதாரண விலையில்தான் நாங்கள் விற்பனையில் ஈடுபடுகிறோம். வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வீட்டு பாரம்பரிய வீட்டு சுவையில் இனிப்பு மற்றும் கார வகைகள் மட்டுமே. இங்கு கார வகைகளும் சுடச்சுட தயாராகி விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இதனைப் போன்று மேளாக்கள் நடத்துவது வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது” என்றார்திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாடிக்கையாளர் நரசிம்மன், “அறுசுவை நடராஜன் அப்போதே எங்களுக்கு நல்ல பழக்கம். வட இந்திய, தென்னிந்திய அனைத்து இனிப்பு பலகாரங்களும் இங்கே விற்பனை ஆகின்றன” என்றார்.…

தாமதமாகும் மணிகாவின் விசா | table tennis manika batra visa delay

புதுடெல்லி: இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, வரும் 20-ம் தேதி லண்டனில் நடைபெறும் டபிள் யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் கலந்து கொள்கிறார். அவருடன் சத்தியன், ஹர்மீத் தேசாய், தியாசித்லே ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ள தங்களுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என மணிகா பத்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ்வலைதள பதிவில், “நானும் எனது அணி வீரர்களான சத்தியன், ஹர்மீத் தேசாய், தியாசித்லே மற்றும் பயிற்சியாளர்கள்…

Dude Movie: ‘ஹீரோ மெட்டீரியல்’- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

பட மூலாதாரம், PradeepRanganathan/Facebookகட்டுரை தகவல்’யார் ஹீரோ?’- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, ‘ஹீரோ’ தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது.கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு…

அது யாருடைய தவறு? – ரஞ்சி டிராபி வர்ணனையில் நடந்த ‘ரியல்’ சுவாரஸ்யம் | Whose Fault is it? – ‘Real’ Interesting Incident on Ranji Trophy Commentary

ஜலஜ் சக்சேனா என்ற கிரிக்கெட் வீரர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 38. ரஞ்சியில் இப்போது மகாராஷ்டிராவுக்கு ஆடுகிறார். இவர் ஒரு ஆல்ரவுண்டர். பவுலிங்கில் ஆஃப் பிரேக் வீசுபவர். இவர் சென்ட்ரல் சோன், கேரளா, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மத்திய பிரதேசம், இந்தியா ஏ, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளில் இருந்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் 484 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு இன்னிங்சில் 68 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.…

‘Vijay – BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை – Tamilisai Soundararajan | Karur Stampede

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு காரணம் த.வெ.க-வா? தமிழக அரசா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் தவெகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் Tamilisai Soundararajan விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணல்… Source link

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி! | uae qualifies for t20 world cup 2026

சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஐக்கிய அரபு அமீரக அணி தகுதி பெற்றுள்ளது. வியாழக்கிழமை அன்று ஓமனில் நடைபெற்ற ஆசியா / கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றின் ‘சூப்பர்-6’ போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி. இதன் மூலம் இந்த பிரிவில் நேபாளம் மற்றும் ஓமன் அணியை தொடர்ந்து மூன்றாவது அணியாக ஐக்கிய அரபு அமீரகம்…

குஜராத்: முதல்வரை தவிர 16 அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா ஏன்? – அலசும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Gujarat CMOபடக்குறிப்பு, ஒரே நேரத்தில் 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.இந்த தகவலை மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் அமைச்சர் ஹ்ரிசிகேஷ் படேல் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளனர்.புதிய அமைச்சர்கள் நாளை (அக். 17) பதவியேற்க உள்ளனர். 16 அமைச்சர்களில் 8 கேபினட் அமைச்சர்களும், எட்டு இணை…

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணிக்கு அபராதம் | ICC Imposes Fine on Indian Womens Team

மும்பை: உலக கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்று விளை​யாடி வரும் இந்​திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 13-வது மகளிர் உலகக்​கோப்பை மகளிர் கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா, இலங்கையில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்​பட்​டினம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலியா, இந்திய அணியை வென்றது. இந்​நிலை​யில், இந்த ஆட்​டத்​தின்​போது பந்​து​வீச இந்​திய அணி கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்​டது. இந்த புகாரின் அடிப்​படை​யில் இந்​திய அணிக்கு போட்டி கட்​ட​ணத்​தில் இருந்து 5…