Doctor Vikatan: பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ்… ஆனாலும் ப்ளீடிங்… என்ன காரணம்?
பிரெக்னன்சி டெஸ்ட்டில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ஆனாலும் எனக்கு ப்ளீடிங் ஆகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?- கே. மங்கை, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் ஆன பிறகும் ப்ளீடிங் ஆவதாகக குறிப்பிட்டுள்ள நீங்கள் அது எத்தனையாவது மாதத்தில் என்று குறிப்பிடவில்லை. உதாரணத்துக்கு முதல் மூன்று மாதங்களில் (ட்ரைமெஸ்டர்) ப்ளீடிங் ஆனால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதை ‘இம்ப்ளான்ட்டேஷன் ப்ளீடிங்’…









