Doctor Vikatan: திருமணமாகாத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா? – Can an unmarried girl have breast milk?

என் வயது 23. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 3 மாதங்களாக எனக்கு மார்பகங்களில் தாய்ப்பால் சுரக்கிறது. இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது. திருமணமாகாத, கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். புரோலாக்டின் என்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு அரிதாக இப்படி நிகழலாம். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன்தான் புரோலாக்டின். இந்த ஹார்மோன் அதிகமாகச்…

“இவரிடம் தோற்பதே பெருமைதான்!”- 22வது கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால், எக்காலத்திற்குமான ஆச்சர்யம் | Rafael Nadal won his 22nd Grand Slam and 14th in the French Open alone

Rafael Nadal | ரஃபேல் நடால்Roland Garrosநடாலிடம் தோற்ற பிறகு, நடாலின் காயங்கள் குறித்து ஜோக்கோவிச் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிப் பேசியிருந்தார். வலியை உண்டாக்கிக் கொண்டிருந்த காலை கழற்றி வீசும் சூழல் ஏற்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஆடியே தீருவேன் என்னும் உத்வேகத்துடன்தான் கேஸ்பரூட்டிற்கு எதிரான போட்டியில் நடால் இறங்கினார்.ஆனால், இறுதிப்போட்டியில் நடால் அவ்வளவாக போராட வேண்டியிருக்கவில்லை. முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி அதுவும் களிமண் களத்தில் நடாலுக்கு எதிராக என்னும் போது அது கொடுக்கும் மிரட்சியை கையாள்வதே தனி…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – பெப்பர் சிக்கன் மசாலா | Pepper Chicken Spice

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை. அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச்…

பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா கண்டனம் – News18 Tamil

முகமது நபிகள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.டிவி விவாதத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ – மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல்…

பாஜ தலைவரின் குற்றச்சாட்டு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள், பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே நேற்று நடைபெற்றது. திமுக சட்டத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக சட்டத் துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் விடுதலை, சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…

கல்லீரலில் சேரும் கொழுப்பு

நன்றி குங்குமம் டாக்டர் உடல் பருமனான அல்லது அதிக எடை கொண்டவர்களுக்கு ஆல்கஹால் உட்கொள்ளாமலேயே வரக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அதிகம் தாக்குகிறது. இது … Source link

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது போல இருந்தது – 10,000 ரன்களை கடந்த தருணத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர் | It was like climbing Mount Everest Gavaskar recalls moment he crosses 10000 runs

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தான் கடந்த தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது போல இருந்ததாக தெரிவித்துள்ளார் அவர். இந்திய கிரிக்கெட் அணிக்காக 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடியவர் கவாஸ்கர். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்களை எடுத்துள்ளார் அவர். இதில் 34 சதம் மற்றும் 45 அரை சதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 51.12. டெஸ்ட்…

why should you eat sweets before a meal not after ayurveda expert explains

மிகப்பெரிய விருந்து, வீட்டில் விசேஷம், திருமணம், பண்டிகை, தொழில் ரீதியான சந்திப்புகள் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் சிறப்பு உணவுகள் கட்டாயமாக இடம்பெறும். சிறப்பு உணவுகள் என்னும் பொழுது இனிப்புகள் இல்லாமல் இருக்காது. பாரம்பரிய இனிப்பு வகைகள் முதல் நவீன டெசர்ட்கள் வரை அந்தந்த விசேஷத்துக்கு ஏற்ப இனிப்புகள் பரிமாறப்படும். பாரம்பரிய முறைப்படி வாழையிலையில் விருந்து அல்லது திருமணத்தில் முதலில் இனிப்பு தான் பரிமாறப்படும்.இனிப்பு வகைகள் இல்லை என்றால் சர்க்கரை அல்லது கொஞ்சம் வெல்லத்தை வைப்பார்கள். முதலில்…

டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கள்ளச்சந்தையில் உரங்கள் விற்கப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். Source link

அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்

நீலகிரி: அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா இணைவது தொடர்பாக அவர்தான் பதிலளிக்க வேண்டும்; அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறினார். Source link