பெண்களுக்கு உடற்பயிற்சி ஏன் முக்கியம்?! | Why is exercise important for women ?!
நன்றி குங்குமம் டாக்டர் பெண்களுக்கு எதிர்கொள்ளும் சுகாதார சவால்களில் PCOS மற்றும் PCOD முக்கியமானவை. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்(PCOD) என்பவை எப்போதும் உடல் மற்றும் உணர்ச்சிரீதியான பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். முடி உதிர்தல், முகப்பரு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருவுறுதலில் பிரச்னைகள் என பெண்களை உடல்ரீதியாக பாதிப்பது மட்டுமல்லாது அவர்களின் மன நலனுக்கும் இவை தீங்கு விளைவிக்கக் கூடும். ஆனால், இத்தகைய பிரச்னைகளுக்கும் இடையேயும் இருக்கக்கூடிய நல்ல செய்தி…









