தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் ராமாயணத்தை விளக்கும் ட்ரோன் ஷோ

டெல்லி கடமை பாதையில் 1.51 லட்சம் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம். வழக்கமாக டெல்லியில் மாசைக் கட்டுபடுத்தவும், பட்டாசு வெடிப்பதை குறைக்கவும் பல இடங்களில் லேசர் ஷோ நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்றும் இன்றும் டெல்லியின் பல இடங்களில் லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று கடமை பாதையில் இந்தியா கேட் வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் 1.51 லட்சம் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளியைக் கொண்டாடினர். மேலும் இந்த நிகழ்வில், ராமாயணத்தை…

AUS v IND: 6 மாதம் கழித்து இந்திய அணிக்கு களமிறங்கிய ரோஹித், கோலி! – எப்படி அவுட் ஆனார்கள் தெரியுமா? | After 6 Months, Rohit and Kohli Return to the Field for India! – Do You Know How They Got Out?

நம்பர் 3 இல் விராட் கோலி களமிறங்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட கோலி டக் அவுட் ஆனார். ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசி கோலியின் வீக் ஸ்பாட்டை குறி வைத்தார். அதற்கேற்றார் போல பீல்ட் செட்டப்பும் இருந்தது. இரண்டு ஸ்லிப்கள், பாய்ன்ட், பேக்வர்ட் பாய்ன்ட், தேர்டுமேன் என டைட்டாக அடைத்து வைத்திருந்தனர். இதற்கு பலனும் கிடைத்தது. ஸ்டார்க் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தில் பேட்டை விட்டு பேக்வர்ட் பாய்ன்ட்டில்…

அமெரிக்காவின் பலவீனத்தில் குறி வைக்கும் சீனா – அரிய தாது விஷயத்தில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், ஆஸ்மண்ட் சியாபதவி, பிபிசி செய்தியாளர்18 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கடந்த வாரம், சீனாவின் வர்த்தக அமைச்சகம் ‘2025-ஆம் ஆண்டின் அறிவிப்பு எண். 62’ என்ற பெயரில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது.ஆனால் இது வெறும் அதிகாரப்பூர்வ செய்தி மட்டுமல்ல. அமெரிக்காவுடன் சீனா செய்து கொண்டுள்ள வரி ஒப்பந்தத்தையே இது உலுக்கியுள்ளது.இந்த அறிவிப்பு, சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது. இது அரிய தாதுக்களின் உலகளாவிய…

கால் இறுதியில் அனஹத் தோல்வி | anahat lose in quarter final

போஸ்டன்: அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஜனாஸ்வாஃபியுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அனஹத் சிங் 4-11, 9-11, 11-6, 11-3, 5-11 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். நன்றி

Diwali shopping is in full swing; people are eagerly buying new clothes and crackers சேலத்தில் களைக்கட்டும் தீபாவளி பர்சேஸ்; புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வளாகங்களிலும், சந்தைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி | team india to play with australia in odi series today under shubman gill captaincy

பெர்த்: இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்​டஸ் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​திய அணி புதிய கேப்​ட​னான ஷுப்​மன் கில் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. சீனியர் பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் முன்​னாள் கேப்​ட​னான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்​களுக்கு பிறகு மீண்​டும் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​யில் களமிறங்க…

தீபாவளி : பாரம்பரியம் மாறா செட்டிநாட்டுப் பலகாரங்கள் – இன்றும் எப்படி தனித்து நிற்கின்றன?

வாடிக்கையாளர்களை கவரத் துரித உணவுகளின் வெரைட்டி அதன் தேவைக்கேற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும் வேளையில், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு இன்று மவுசு அதிகம் உள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் தனித்துவமாகக் கருதப்படுவதில் கட்டடக்கலைக்கும் உணவு வகைக்கும் தனி இடம் உண்டு. . பாரம்பரிய சுவை, பாரம்பரியத் தயாரிப்புகளால் தனித்து நிற்கும் செட்டிநாட்டு பலகாரங்கள் உலக அளவில் புகழ்பெற்றவையாக உள்ளன. இந்தச் செட்டிநாட்டு பலகாரங்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…

பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பலி – ரஷித் கான் கூறியது என்ன?

பட மூலாதாரம், X/@ACBofficials18 அக்டோபர் 2025, 05:25 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.மூன்று வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டனர்.” என்று கூறியுள்ளது.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூற்றுப்படி, கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று வீரர்கள் தவிர, இந்தத்…

பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: கால் இறுதியில் அனஹத் சிங் | bsa challenger squash anahat singh in quarter finals

போஸ்டன்: அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சார்லோட் சேஸை எதிர்த்து விளையாடினார். இதில் அனஹத் சிங் 11-4, 11-6, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் கால்பதித்தார். நன்றி

சிறுதொழில் பிசினஸ்மேன்களே… நிதி நிர்வாகம் செய்வதில் குழப்பமா? கவலை வேண்டாம்! இதைப் படியுங்கள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான மிகப் பெரிய பிரச்னையே, அவர்கள்தான் அந்த நிறுவனம் தொடர்பான வேலைகளையும் செய்ய வேண்டும்.இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்?யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்?யாருக்குப் பணம் தரவேண்டும்?இது மாதிரி ஒரு நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிறுதொழில்முனைவோர்கள் என்று சொல்லப்படும் MSMEகள் இருக்கிறார்கள்.இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்?யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்?யாருக்குப் பணம் தரவேண்டும்?இது மாதிரி ஒரு நிறுவனத்தின்…