“நான்தான் அம்மாவைக் கொன்றேன்; மரண தண்டனை ஏற்கத் தயார்!” – 16 வயது சிறுவன் பேச்சால் அதிர்ந்த நீதிபதி | No remorse, teen says ready to face the death penalty for killing his mother
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் மொபைல் வீடியோ கேம் விளையாடி வந்திருக்கிறார். மொபைல் கேம் மோகத்துக்கு அடிமையான அந்த சிறுவனை கடந்த ஜூன் 4-ம் தேதி அவருடைய தாய் அடிக்கடி போனில் கேம் விளையாடக் கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் தன் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயைச் சுட்டுக் கொலைசெய்திருக்கிறார். ஆரம்பத்தில் பொய் சொன்ன சிறுவன் அதன் பிறகு காவல்துறை விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். துப்பாக்கிச்…









