தினேஷ் கார்த்திக் Vs பந்த்: இர்பான் பதானின் T20 WC விருப்ப அணியில் யாருக்கு இடம்?! | dinesh karthik pant player in my t20 world cup india playing eleven irfan pathan
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கான தனது ‘விருப்ப’ ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை தெரிவித்துள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை பார்ப்போம். எதிர்வரும் அக்டோபர் தொடங்கி நவம்பர் வரையில் ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய…








