Tamil News Live | இன்றைய (ஜனவரி 11) டாப்10 செய்திகள் – News18 Tamil
இன்றைய டாப்10 செய்திகள் 1) ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. அதற்கு பதிலாக வரும் 29-ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிப்பு. 2) மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றம். வரும் 16-ம் தேதி முழுஊரடங்கு என்பதால் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம். 3) ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு இரண்டரை மணி தாமதமாக தொடக்கம். 4) மதுரையில் அமைய…








