Vikram director lokesh kanagaraj released kamal workout video

விக்ரம் திரைப்படம் ஐந்தாவது வாரத்திற்குள் என்ட்ரி ஆக உள்ள நிலையில் கமலின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதுலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியானது.  இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.விக்ரம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க தொடங்கியது.…

பெயர் பலகை அகற்றம், உருவ பொம்மை எரிப்பு எடப்பாடி- ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பல இடங்களில் மோதல்- பதற்றம்

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு,, உருவ பொம்மை எரிப்பு, பெயர் பலகை அகற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அதிமுகவின் தலைமை பொறுப்பை பிடிக்கும் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் விடாப்பிடியாக இருக்கிறார். இருதரப்பினருக்கும் ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து நேற்று…

`இப்போயெல்லாம் 25 வயசுலயே Diabetes வர முக்கியக் காரணம் இதுதான்!’ – Dr. Saravana Bharathy I Belly Fat I Dr Saravana Bharathy talks about the importance of waist size circumference

`இப்போயெல்லாம் 25 வயசுலயே Diabetes வர முக்கியக் காரணம் இதுதான்!’ – Dr. Saravana Bharathy I Belly Fatதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

IND vs IRE | தீபக் ஹூடாவின் அதிரடி சதம் – இந்திய அணி 227 ரன்கள் குவிப்பு | IND vs IRE | By the help of Hooda ton, Samson fifty India scores 227

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துகிறார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா…

சென்னை விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் உள்ளாடை மற்றும், ஆசன வாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கப்பசை மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேலுறையீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுக்குழு கடந்த 23-ம் தேதி முடிந்த நிலையில் அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர புதிதாக ஏதும் தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது, அதிமுக சட்டவிதிகளில் ஏதும் திருத்தம் கொண்டுவரக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும்  நிராகரிக்கப்பட்டது. இது தவிர…

மாத்திரைகளை உணவுக்கு முன்பு, பின்பு என எடுத்துக்கொள்வது ஏன்? I Why some tablets are prescribed to be taken before or after food

உடல்நலமின்றி மருத்துவரை நாம் அணுகும்போது, மருத்துவர்கள் சில மருந்துகளை உணவுக்கு முன்னரும், சில மருந்துகளை உணவுக்குப் பின்னரும் உட்கொள்ள பரிந்துரைப்பார்கள். எல்லா மருந்துகளும் நோயைக் குணப்படுத்தத்தானே, பின் ஏன் இதுபோன்று பரிந்துரைக்கிறார்கள் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கக்கூடும். இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், கோவையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.மாத்திரைகள்Pixabayமுதலில் நமது செரிமான அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உணவை, உமிழ்நீருடன் சேர்ந்து நன்கு மென்று சாப்பிடும்போது உணவுக்குழாய் மூலமாக அந்த உணவு…

India vs Ireland 2nd T20I Ireland look to pose stiffer challenge to India – News18 Tamil

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையே இன்று (28-6-22) டப்ளின் மலஹைடில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது, கடந்த போட்டியில் இந்திய அணி சவுகரியமாக வென்றாலும் அயர்லாந்து நன்றாகவே ஆடினர். குறிப்பாக அயர்லாந்து அணியில் 29 பந்துகளில் அரைசதம் கண்டு அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்த ஹேரி டக்கர் ஒரு அபாயகரமான பேட்டர் என்பதை நிரூபித்தார்.ஏனெனில் அன்று டெக்டர், இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக்கை ஆன் ட்ரைவ் பவுண்டரியும் பிறகு 145 கிமீ வேகப்பந்தை ஹூக் சிக்சும் அடித்தார்.…

this post workout coffee can help you lose weight quickly

உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான உணவுமுறையை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நகர்ப்புறத்தில் வாழ்வோர் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த திணறி வருகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தை குறிப்பாக உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் நீங்கள் ஒரு காஃபி பிரியராக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கப் காஃபியாவது, உங்களது வழக்கத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் போது காஃபி பழக்கம் இருக்கும் சிலர் குற்றஉணர்ச்சிக்கு…

“வாருங்கள் அமர்ந்து பேசலாம்!” – சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு உத்தவ் உணர்ச்சிப்பூர்வ அழைப்பு | Uddhav Thackeray makes emotional call to Shiv Sena disgruntled MLAs

சிவசேனாவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை கட்சிக்கு மீண்டும் அழைக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முயற்சி மேற்கொண்டு வருகிறார். அஸ்ஸாமிலுள்ள எம்.எல்.ஏ-க்களில் 20 பேர் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று சிவசேனா கூறி வருகிறது. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தவ் தாக்கரே உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் எழுதியிருக்கிறார். உத்தவ் தாக்கரேஅதில்,…