BCCI president Sourav Ganguly’s daughter Sana tests COVID-19 positive, கங்குலி குடும்பத்தில் 4 பேருக்குக் கொரோனா தொற்று – News18 Tamil
கொரோனா பாதிப்பிலிருந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குணமடைந்த நிலையில் தற்பொழுது அவருடைய மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.கங்குலி மகள் சனாவுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. ஆர்டி- பிசிஆர் டெஸ்ட் முன்னமேயே கொடுக்கப்பட புதனன்று கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வர அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.கங்குலியின் மகள் மட்டுமல்லாது, கங்குலியின் மாமா தெபாஷிஷ் கங்குலி, கசின் ஷுவ்ரோதீப் கங்குலி, மைத்துனி ஜாஸ்மின் கங்குலி…









