கர்நாடகா: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க 80 ரூபாய் – சிறப்பு புலனாய்வுக் குழு கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கை மாநில அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரித்தது.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக ஒரு பெயருக்கு ரூ.80 கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள் என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின்படி, இந்தத் தொகை ஒரு…









