Swadeshi Jagran Manch demands withdrawal permissions of Amazon Flipkart
அமேசான் நிறுவனத்தின் வர்த்தக உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச் வலியுறுத்தி உள்ளது.சில தினங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பத்திரிகையான பஞ்சன்யா, அமேசான் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும், கிறிஸ்தவத்தை இந்தியாவில் பரப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தது.இதையும் படிக்க : அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம் அமேசான் நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்து…









