வெரிகோஸ் வெயினை வெல்ல 5 வழிகள்! | 5 Ways to Beat Varicose Veins!
நன்றி குங்குமம் டாக்டர் வாஸ்குர் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ். பாலகுமார்வெரிகோஸ் வெயின் என்பது என்ன?வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் பிரச்சனை. வெரிக்கோஸ் வெயின் இருப்பவர்களுக்கு தோலுக்குக் கீழே அது வீங்கிச் சுருண்டிருப்பதைப் பார்க்கவும் தொட்டு உணரவும் முடியும். நீல நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காலிலும், பாதத்திலும் இதுபோன்று இருப்பதைப் பார்க்கலாம். ரத்தம் தவறான திசையில் செல்வதன் வெளிப்பாடு இது.அறிகுறிகள்:…









